"GPF" என்ற இந்த
சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால்
எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்
தொடர்ச்சியாக நமது பொது
செயலர் தோழர் P .அபிமன்யு
அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது
மேலாளர் (BFCI) அவர்களை
இன்று (23-07-2014) சந்தித்து
பேசியபோது அவர் கூறியதாவது GPF payment தாமதம் ஆவதற்கு
கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும் வெள்ளிகிழமைக்குள்
நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது
சாத்தியம் இல்லை என்றால் வரும் சம்பளத்திற்கான நிதி
ஒதுக்கீட்டுடன் "GPF"
க்கும் சேர்ந்து
நிதி ஒதுக்கீடு வரும் என அவர் கூறியுள்ளார் .
No comments:
Post a Comment