Monday 9 February 2015
ESS -ERP - Login
தோழர்களே நமது வலைப்பூவில்
நமக்கான இணைய தளங்கள் பகுதியில் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக
ESS -REP -Login இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Friday 6 February 2015
சுற்றறிக்கை எண்:18
மத்திய மாநில சங்க செய்திகள்
<<<Click Here>>>
சென்னையில் மாநிலச் செயலர்
மாநிலச் செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் குன்னூரிலிருந்து சென்னைக்கு மாற்றலில் வந்துள்ளார். 02.02.2015 அன்று சென்னை CGM அலுவலகத்தில் (REM அலுவலகம்) பணியில் இணைந்துள்ளார்.
Tuesday 3 February 2015
“ SAVE BSNL – SAVE NATION ” எழுச்சிகரமான கடலூர் கருத்தரங்கம்
கடலூர் கருத்தரங்கம் - FORUM - சுற்றறிக்கை
<<<Click Here>>>
Monday 2 February 2015
கடலூர் கருத்தரங்கத்தின் சில காட்சிகள்
30.01.2015- கடலூரில் அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெற்ற “SAVE BSNL- SAVE NATION” கருத்தரங்கின் சில காட்சிகள்
<<<Click Here>>>
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)