தமிழக BSNLன் வளர்ச்சியை உறுதி செய்தகருத்தரங்கம்<<<Click Here>>>
Friday 22 January 2016
புன்முறுவலுடன் சேவை செய்வோம்- சிறப்பு கருத்தரங்கம்
பாண்டியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தின் சில காட்சிகள்<<<Click Here>>>
Monday 18 January 2016
Saturday 16 January 2016
Thursday 14 January 2016
"அனைவருக்கும் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்"
தோழமையுடன்
Wednesday 13 January 2016
SPECIAL CL - CONVENTION ON SWAS AT PONDICHERRY
SPECIAL CL - CONVENTION ON SWAS AT PONDICHERRY ON 19.01.2016<<<Click Here>>>
BSNL Choose Your Mobile Number (CYMN) via SMS: Procedure for selection and activation of Choice Mobile Number
PAN India 3G service provider, Bharat Sanchar Nigam Limited (BSNL) launched SMS based number selection process for it's customers and channel partners like - Retailers, DSAs, RDs and Franchisees on PAN India basis. BSNL already offers the facility to book choice mobile numbers online through BSNL CYMN Portal. <<<CLick Here>>>
புன்முறுவலுடன் சேவை செய்வோம்- கருத்தரங்கம்-
19.01.2016 அன்று பாண்டிச்சேரியில் நடைபெறும் கருத்தரங்கிற்கான சுவரொட்டி<<<Click Here>>>
Monday 11 January 2016
Thursday 7 January 2016
BSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே
Forum த்தின் சார்பாக 8.1.2016 அன்று நடைபெற உள்ள ஜாதாவின் போது பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய நோட்டீஸின் மாதிரி<<<Click Here>>>
Monday 4 January 2016
சுற்றறிக்கை எண்:88
வருமான வரி இலாகாவிடம் இருந்து BSNLக்கு 10,000 கோடி ரூபாய் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>>
“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்
100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” தொடர்பாக ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் சென்றடையும் வண்ணம் மாவட்ட FORUMகள் அச்சடித்து உடனடியாக வினியோகிக்க வேண்டிய சுற்றறிக்கை<<<Click Here>>>
தோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்
AITUC சங்கத்தின் முன்னாள் பொதுசெயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான தோழர் A.B.பரதன் காலமானார்<<<Click Here>>>
Saturday 2 January 2016
மாவட்ட செயற்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வரும் 06.01.2016 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் நமது தஞ்சை மாவட்ட செயற்குழு
கூட்டம் தோழர் A இருதயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது . அனைத்து கிளைசெயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்டசங்கம் தோழமையுடன் கேட்டுகொள்கிறது.
.சிறப்புரை:-தோழர்A.பாபுராதா கிருஷ்ணன் , BSNLEU தமிழ் மாநில செயலர் அவர்கள்
கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்தோழமையுடன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை
MTNL introduces free roaming from toady.
MTNL is introducing free roaming from today. Accordingly, MTNL customers who roam out of MTNL service areas will not be charged with roaming charges. Telecom Minister, Ravi Shankar Prasad has made an announcement of this.
Friday 1 January 2016
IDA increased by 4..5% from 01-01-2016.
The IDA has increased by 4.5%, with effect from 01-01-2016. Presently IDA is being paid at 107.9%. Thus the new IDA payable will be 112.4%. The new rate will be implemented after order is issued by the DPE.
Subscribe to:
Posts (Atom)