Wednesday 30 March 2016

ஆளுமை வெளிப்பாடு

ஆளுமைத் திறன் என்பது என்ன? தி இந்து தமிழ் நாளேட்டில் வெளி வந்த கட்டுரை. <<<Click Here>>>

Tuesday 29 March 2016

நேஷனல் விருது பெற்ற தமிழ் உள்ளங்களுக்கு நெஞ்சுநிரைந்த வாழுத்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

Thanks , Thanks and tons of Thanks to one and all.

Mylswamy Annadurai

The only Indian music director who won 5 national awards.
The ultimate composer of the earth planet.
தாரை_தப்பட்டை‬ படத்தில் சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருதை நமது இசைஞானி ‪#‎இளையராஜா‬ அவர்கள் வென்றுள்ளார்.
 இசைஞானி ‪‎இளையராஜா‬

சிறந்த துணை நடிகருக்கான விருது பெரும் தமிழினபோராளி அண்ணன் சமுத்திரகனி அவர்களுக்கு பாராட்டுக்கள்
சமுத்திரகனி 

நிரம்பி வழிந்த உற்சாகத்துடன் விரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு

மிகுந்த உற்சாகத்துடன் அரங்கு நிரம்பி வழிந்த மதுரை மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு<<<Click Here>>>

Saturday 26 March 2016

BSNL HOLI OFFER 22.03.2016 TO 31.03.2016 - 10 DAYS

 THANJAVUR - SSA

உற்சாகம் கரை புரண்ட கடலூர்

கடலூரில் நடைபெற்ற சங்க அமைப்பு தினம், தேர்தல் பிரச்சார கையேடு வெளியீடு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்<<<Click Here>>>

Wednesday 23 March 2016

Union bank of india MOU Order Issued with effect from 01.03.2016 to 31.12.2016

Corporate Office letter on MoU with Union Bank of India.<<<Click Here>>>

புத்தொளி பாய்ச்சிய புதுவை

புதுவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்<<<Click Here>>>

BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்<<<Click Here>>>

அசத்தியது சேலம்

சேலத்தில நமது பொது செயலாளர் கலந்துக் கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்<<<Click Here>>>

Tuesday 22 March 2016

குலுங்கியது கோவை

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்<<<Click Here>>>

Monday 21 March 2016

15 years of glorious existence.

BSNLEU ZINDABAD          INQUILAB ZINDABAD
BSNLEU THANJAVUR
BSNLEU was founded on 22-03-2001 at Visakhapatnam and it is completing 15 years of it's existence within a few days. 15 years is a very short period in the history of any organisation. However, within these 15 years, BSNLEU has earned a reputation for itself among the public sector trade unions of this  country. Unwaveringly fighting against all the anti-worker policies of the government and steadfastly remaining committed to the cause of the working class, are the hallmarks of BSNLEU. The Extended CEC meeting held at Ahmed Nagar has decided that  BSNLEU's Foundation day should be celebrated in a befitting manner this year. CHQ calls upon the circle, district and branch unions to enthusiastically celebrate BSNLEU's Foundation day on 22nd March, 2016, by hoisting the Union's Red Flag every where, together with other activities 

விருது நகர் மாவட்ட செயற்குழு

தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய விருதுநகர் விரிவடைந்த மாவட்ட செயற்குழு<<<Click Here>>>

Saturday 19 March 2016

தஞ்சை விரிவடைந்த மாவட்ட செயற்குழு

தஞ்சையில் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு<<<Click Here>>>


 தோழமையுடன்,                                                                                                                                 
தெ.சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை

Monday 14 March 2016

தஞ்சையில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 17.03.2016

தோழர்களே! நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், 17.03.2016 அன்று  தோழர் அ.இருதயராஜ் தலைமையில் பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹாலில்  நடைபெற உள்ளது. 

சிறப்பு  விடுப்பு அனுமதி உண்டு.


  தோழமையுடன்,                                                                                                                                 
தெ.சுப்ரமணியன்BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை

Wednesday 9 March 2016

மகளிர் தின நிகழ்ச்சிகள்

மகளிர் தின நிகழ்ச்சிகள்- மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம், சென்னை.<<<Click Here>>> 

JTO LICE தேர்வு

JTO LICE 2013-14 தேர்வில் 2008ம் வருடத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிப்பது தொடர்பாக மத்திய சங்கத்திற்கு கடிதம்<<<Click Here>>>

பொதுத் துறையை பாதுகாப்போம் – கலா ஜாதா

பொதுத் துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த ஒரு கலை நிகழ்ச்சியினை வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சென்னை CGM (O) அலுவலகத்தில் கடந்த 05.03.2016 அன்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்<<<Click Here>>>

Monday 7 March 2016

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

Wishing You Happy Women's Day      

தோழமையுடன்,                                                                                                                                 
தெ.சுப்ரமணியன்BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை   

7th Membership Verification on 10.05.2016. Vote enmasse for 7th Membership Verification on 10.05.2016. Vote enmasse for BSNLEU on cell phone symbol.

BSNLEU on cell phone symbol.Serial No - 9

Tuesday 1 March 2016

மத்திய சங்க செய்திகள்

   GM (Estt.) உடன் சந்திப்பு                                     24.02.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, திருமதி.மது அரோரா, GM (Estt.)., அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக, விவாதித்தார். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிழ்கண்ட பிரச்சனைகள் 04.03.2016 அன்று நடைபெறும் வாரிய கூட்டத்தில் (Board Meeting) தீர்வு காணப்படும் என GM (Estt.)., தகவல் தெரிவித்தார். 

01) 01.01.2007 க்கு பின், பணியமர்த்தப்பட்ட RM / Sr .TOA ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுகட்ட, TTA தோழர்களுக்கு வழங்கியது போல், ஒரு கூடுதல் ஆண்டு உயர்வு தொகை (Additional Increment) 
02)  TTA / Sr .TOA / TM / RM கேடர்களுக்கு புதிய பெயர்கள் 
03) BSNL ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 3 சதவீத ஓய்வுதிய பங்களிப்பு 
04) ஊழியர்களுக்கும், அதிகாரிகள் சம்பள விகிதமான E1 சம்பள விகிதம் 
05) காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை                        


     வங்கிக் கடன் 

24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு.யஸ்வந்த் நாராயண் சிங், GM(T&BFCI)., அவர்களை சந்தித்து வங்கிக்கடன் ஒப்பந்தங்கள் சம்மந்தமாக விவாதித்தார்.  அப்பொழுது, Bank of Maharashtra, Syndicate Bank, HDFC Bank மற்றும் J&K Bank ஆகியவற்றுடன் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், கனரா வங்கியுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார். 

கடுமையான நிபந்தனைகள் போடுவதால், Union Bank of Indiaவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூடுதலாக தெரிவித்தார். 

ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், வங்கிக் கடன் வட்டி விகிதமும் குறைக்க பட வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தி உள்ளார். பரிசீலிப்பதாக, GM(T&BFCI)., 
தகவல் தெரிவித்தார்.


GM (Pers.) உடன் சந்திப்பு 


24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு. D. சக்கரபர்த்தி, GM (Pers.) அவர்களை சந்தித்தார். JTO இலாக்கா போட்டி தேர்வு 2013 நடந்த போது, கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பென்கள் வழங்க கோரினோம்.  ஓரிரு நாளில் அதற்கான சாதக  உத்தரவு வெளியிடப்படும் என  GM (Pers.) தகவல் தெரிவித்தார்.                                                                                
  தோழமையுடன்,                                                                                                                                 
தெ.சுப்ரமணியன்BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை