M.S.S.ராவ் மாற்றம்-உச்ச நீதிமன்றம் அனுமதி மற்றும் சில செய்திகள்<<<Click Here>>>
Saturday, 31 October 2015
Friday, 30 October 2015
TH தேதிகள் மாற்றம்
தீபாவளி மற்றும் மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களுக்கான விடுமுறை தேதிகள் மாற்றப்பட்டுள்ளன<<<Click Here>>>
Thursday, 29 October 2015
மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
மனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.
“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்
“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”
“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”
“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -
“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

Wednesday, 28 October 2015
மத்திய சங்க செய்திகள்
1.மாறுதல் கொள்கையில்(TransferPolicy) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் .
2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாகவிடுப்புஎடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .இந்தமாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .
3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது செப்டம்பர் மாதம் 1 லட்சம்சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .
4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்கவேண்டும் என நமது பொதுசெயலர் தோழர்அபிமன்யுஅவர்கள் GM(T&BFCI),அவர்களை சந்தித்து பேசியுள்ளார் .உரிய நிதி ஒதுக்கீடு தமிழ்மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
5. ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாதஊதியத்தை ரூ.10,000 லிருந்துரூ.21,000மாக உயர்த்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும்.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Tuesday, 27 October 2015
GPF பட்டுவாடா
நமது மத்திய, மாநில சங்கங்களின் தொடர் முயற்சியின்பலனாக, GPF பட்டுவாடா 27/10/2015 அன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடுமையான முயற்சிகள் செய்த மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது நன்றிகள்.
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Friday, 23 October 2015
Tuesday, 20 October 2015
Monday, 19 October 2015
Saturday, 17 October 2015
தர்ணா
PLI கோரி 19.10.2015 அன்று நாடு தழுவிய தர்ணா போராட்டம் - Forum சுற்றறிக்கை.<<<Click Here>>>
Thursday, 15 October 2015
19.10.15 போனஸ் கோரி தர்ணா போராட்டம் அணிதிரள்வீர்
அருமைத் தோழர்களே! 12.10.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்டத்தில், 19.10.2015 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில் FORUM சார்பாக, போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.
"BSNLல் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ்" என்று நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற, 19.10.2015 அன்று நடைப்பெற உள்ள, நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு, முழுமையான பங்கேற்பை, உத்தரவாத படுத்த, இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேரிஸ் கார்னர்
தொலைபேசி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல்
நடைபெறும்
தர்ணாவில் அனைத்து சங்க தோழர்களும்
கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகிறேன்
தோழமையுடன்,
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU
Tuesday, 13 October 2015
Saturday, 10 October 2015
Thursday, 8 October 2015
Wednesday, 7 October 2015
ஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான புதிய பஞ்சப்படி (3.17)உயர்வுக்கான உத்திரவு 01.10.2015 முதல் <<<Click Here>>> 2.<<<Click Here>>>
Tuesday, 6 October 2015
Sunday, 4 October 2015
A Single Emergency Number will soon be a reality.
112-எண்னானது நேரடியாக டயல் பன்னகூடியது, தனி பட்ட எண்ணை 100,101,102,108 ஆகிய எண்களுக்குதொடர்ப்பு கொண்டு பிரித்து கொடுக்ககூடியது 112-எண் ஆகும்
At present various emergency numbers are there,
such as 100, 101, 102 and 108. Very soon, a single emergency number will be
introduced in the place of all these numbers. The
proposal of the TRAI to introduce 112 as the single emergency number, has been accepted by the DoT. The
existing emergency numbers will continue for some time as secondary numbers.
When these numbers are dialed, they will be re-routed to 112. The secondary
numbers will be closed in a phased manner.
Saturday, 3 October 2015
Friday, 2 October 2015
மன்னையில் மிக சிறப்பாக நடந்து முடிந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மற்றும் தோழர்.KR.பாஸ்கரன் BSNLEU மன்னை,பணி ஓய்வு பாராட்டுவிழா சில காட்சிகள் .......
தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சை |
தோழர். பிச்சைகண்ணு BSNLEU மன்னை |
தோழர். சுப்ரமணியன் மாவட்ட செயலர் BSNLEU தஞ்சை |
தோழர். சத்தியவனந்தம் மாவட்ட செயலர் TNTCW பாபநாசம் |
தோழர். நடராஜா ஒய்வுஊதியர் நலசங்கம் தலைவர் சென்னை |
தோழர். நெப்போலியன் கிளை செயலர் BSNLEU திருவாரூர் |
தோழர். மாணிக்கம் கிளை செயலர் BSNLEU பாபநாசம் |
தோழர். பன்னீர் கிளை செயலர் BSNLEU பட்டுக்கோட்டை |
தோழர். அஸ்ஸலாம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU திருச்சி |
தோழர்.மகேந்திரன் மாநில உதவி பொருளாளர் BSNLEU சென்னை |
தோழர்.பாபுராதாகிருஷ்ணன் மாநில செயலர் BSNLEU சென்னை |
தோழர்.KR.பாஸ்கரன் BSNLEU மன்னை |
Subscribe to:
Posts (Atom)