Friday, 4 July 2014

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 04.07.2014

ஆர்ப்பாட்டம்
தோழ்ர்களே!

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
                          

04.07.14 இன்று தஞ்சை பாலாஜி நகர் GM அலுவலகத்தில் மாலை 04-மணியளவில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது அதில் ஒப்பந்த ஊழியகள் மற்றும் சங்கத் தோழர்களும்,தோழியர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

நிர்வாகத்தை கண்டித்து!

 மாவட்ட நிர்வாகமே,ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்வில் அலட்சியப் போக்கை கைவிடவும்,மற்றும் BSNL அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்தும்.பல கோரிகைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்எழுச்சியுட இன்று நடைபெற்றது.


தோழர் அ.இருதயராஜ் BSNLEU/தலைவர் தலைமையில் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயலர் D.சுப்ரமணியன்,  மாவட்ட பொருளர் எஸ்.என்.செல்வராஜ், மாவட்ட பொருப்பாளர்கள்கிளைபொருப்பாளர்கள்,ஒப்பந்த
ஊழியர்கள் மற்றும் தோழர்களும்,தோழியர்களும் அனைவரும்  கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துக்கொண்ட புகை படம்காட்ச்சி  







வாழ்த்துக்களுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

No comments:

Post a Comment