ஒப்பந்த ஊழியர் சங்கம் பாபநாசம் தொலைபேசி நிலையத்தில் 19-07-2014 அன்று மாலை 3-வது புதிய கிளை துவக்கம் ஒப்பந்த ஊழியர் மாவட்ட தலைவர் தோழர் J.ரமேஷ் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஒப்பந்தஊழியர் மாவட்டசெயலர் தோழர்N.சந்தியவானந்தம் அவர்கள் அனைவரையும்வரவேற்றுவரவேற்புரை நிகழ்த்தினார். ஒப்பந்தஊழியர் மாநில குழு உறுப்பினர் R.முருகேசன் தொகுப்புரைவழங்கி பேசினார். நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர் சங்கவழிகாட்டுதலுடன் ஒப்பந்த ஊழியர் தோழர்களும்,தோழியர்களும், பெருந்திரளாககலந்துக் கொண்டு புதிய கிளை துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலர் தோழர் D.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட தலைவர் A.இருதயராஜ் அவர்கள் கலந்துக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலர் தோழர் D.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட தலைவர் A.இருதயராஜ் அவர்கள் கலந்துக்கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
தோழர்கள்:-
தலைவர் M.முருகானந்தம் / PSM
உ.தலைவர் C.T.சங்கர் /ALG
கி.செயலர் K.ராஜகோபால் / AYP
உ.செயலர் K.பாலசிங்கபிரபாகர் / PSM
உ.செயலர் M.ரஹமத்துல்லா / PSM
கி.பொருளாளர் S.குருமூர்த்தி / PSM
கி.பொருளாளர் N.சிவானந்தம் / KPS
அமைப்பு செயலர் S.கணேசன் / MLT
அமைப்பு செயலர் அலெக்ஸ்பாண்டியன் / AMP
அமைப்பு செயலர் A.குணசேகரன் / AMP
ஒப்பந்தஊழியர்புதியகிளை தேர்ந்தெடுத்த புதிய நிர்வாகிகள் அனைவருக்கும்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகின்றது.
வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்டசங்கம்
No comments:
Post a Comment