வெற்றிக்கரமான போராட்டம்
தோழர்களே!
மாநிலச் சங்கம் கொடுத்த அறைக்கூவலை ஏற்று நமது தஞ்சை மாவட்டத்தில் உறுதியுடன் ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் நன்றிகளை BSNL ஊழியர் சங்கம் உரித்தாக்கின்றது.
நமது கோபத்தையும் நியாயத்தையும் புரிந்துக்கொண்டது மாநில நிர்வாகம்.11.07.2014 அன்று நடைபபெற இருந்த தர்ணாவிற்க்கான தயாரிப்பு ஏற்ப்பாடுகள் வெகு எழுச்சியாக நடைபெறும் என்பதையும் மாநில நிர்வாகம் புரிந்துக்கொண்டது. அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர் பிரச்சனைகளின் தீர்விற்க்கு ஒத்துழைத்த மாநில நிர்வாகத்திற்க்கு நன்றிகளை உரித்தாக்கின்றோம்.
இதன் அடிப்படையில் 11.07.2014 அன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டத்தை நாம் ஒத்திவைக்கிறோம்.இந்த வெற்றி நாம் பேர்இயக்கத்திற்க்கு கிடைத்த மாபெரும் வெற்றி
வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் தஞ்சை BSNLEU மாவட்டசங்கம் புரச்சிகரமான வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
No comments:
Post a Comment