BSNL ஊழியர் சங்கம்
தஞ்சை மாவட்டம்
*********************************************
கிளைமாநாடு
அறிக்கை எண்: 12-07-2014
தஞ்சையில் மூன்றுகிளைகள் இணைந்து நடத்தும் கிளைமாநாடு
கிளைமாநாடுகள் 12-07-2014 அன்று தஞ்சை மாவட்ட சங்க
அலுவலகத்தில் CTMX கிளை தலைவர் தோழர் S.N.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலர் தோழர் D.சுப்ரமணியன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.கிளைசெயலர் அனைவரும் அவர்களுடைய உரை வழங்கினார்கள்.விவாதங்களுக்கு பின்னர் மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கி பேசினார்.
சங்கவழிகாட்டுதலுடன் தோழர்களும்,தோழியர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு கிளைமாநாடு
சிறப்பாக நடைபெற்றது.
கீழ்க்கண்டவாறு
ஆண்டரிக்கை
மற்றும் வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தல்.புதிய நிர்வாகிகள் தேர்வு,
நடந்து முடிந்த மூன்று கிளைகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள்
புதிய
நிர்வாகிகள் தேர்வு
தோழர்கள்:-
GM(O) கிளை:தலைவர் தோழர் S.சிவக்குமார் SS(O)/TNJ
செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் SSS(O)/TNJ
பொருளர் தோழர் M.ஏகாம்பரம் TM/TNJ
CTMX கிளை:தலைவர் தோழர் G.கண்ணன் TM/TNJ
செயலர் தோழர் L.கலையரசன் TM/TNJ
பொருளர் தோழர் S.மனோகரன் TS(O)/TNJ
DE(RM)கிளை:தலைவர் தோழர் M.தாய்மாணவன் TM/TNJ
செயலர்
தோழர்
A.ஜெயக்குமார் TM/SEG
பொருளர்
தோழர் V.கணகு TM(O)/TVY
கிளைமாநாட்டில் தேர்ந்தெடுத்த புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம் மனதார
பாராட்டுகின்றது.
வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்டசங்கம்
No comments:
Post a Comment