Tuesday 30 June 2015

ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய தாமதத்தை தவிர்க்க.

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தாமதாவதை தவிர்க்க நாம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் <<< Click Here >>>

ஒப்பந்த ஊழியர் பிரச்சனை தொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதம்

ஒப்பந்த ஊழியர் பிரச்சனைக்காக BSNLEU, NFTE BSNL, TNTCWU மற்றும் TMTCLU ஆகிய சங்கங்கள் இணைந்து விடுத்த தர்ணா போராட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட பிரச்சனைகளை மாநில நிர்வாகம் கடிதமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது<<< Click Here >>>

Monday 29 June 2015

அஞ்சலி

நமது இயக்கத்தின் மூத்த தோழர் P.முருகேசன் மதுரை அவர்கள் இன்று (29.06.2015) காலை மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:48

FORUM முடிவுகளும், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் ….<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:47

TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் மற்றும் சில செய்திகளும்….<<<Click Here>>>

ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

சென்னையில் 23.06.2015 அன்று நடைபெற்ற 22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்<<<Click Here>>>

Friday 19 June 2015

அனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை !!

வட்டி உயர்வை உடனடியாக கைவிடக்கோரி அனைத்து உறுப்பினர்களிடமும் கையெழுத்து இயக்கம்<<<Click Here>>>

Thursday 18 June 2015

இரங்கல் செய்தி

நமது மத்திய செயற்குழு டல்ஹௌசியில் 16.06.2015 அன்று துவங்கியது. துவக்க நாளான 16.06.2015 அன்று குஜராத் மாநில செயலர் தோழர் A.M.பட்டீல் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் 14.40 மணியளவில் இயற்கையை எய்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், குஜராத் மாநிலச் சங்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மறைவை ஒட்டி அனைத்து இடங்களிலும் நமது சங்க கொடியை அரைகம்பத்தில் பரக்கவிடுமாறு மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tuesday 16 June 2015

ஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி!!!

10.06.2015 அன்று நடைபெற இருந்த தர்ணா ஒத்திவைக்கப்பட்ட பின் 12.06.2015 அன்று மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் சாராம்சம்<<<Click Here>>>

Wednesday 10 June 2015

78.2% IDA merger for pensioners - File signed by Hon’ble Minister of Communications.

One of the important demands of the 2 day strike, held on 21st & 22nd April, 2015, is 78.2% IDA merger for the pensioners. In the talks that were held on 01-05-2015, the Secretary, DoT assured that DoT will expeditiously send the Cabinet Note, on this issue. We learned today that, the Hon'ble Minister of Communications has signed the file. Now, the file will go for the approval of the Cabinet. We hope the issue will reach a final settlement quickly.

10.06.2015 தர்ணா ஒத்திவைப்பு

08.06.2015 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையினை ஒட்டி 10.06.2015 அன்று நடைபெற உள்ள தர்ணா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.<<<Click Here>>>

தமிழக FORUM கூட்ட முடிவுகள்

அகில இந்திய FORUMன் முடிவான ஒரு மாத கால இயக்கத்தினை தமிழகத்தில் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:44

சென்னையில் தமிழ் மாநில செயற்குழ<<<Click Here>>>

சுற்றறிக்கை எண் 44

மாநில செயற்குழு முடிவுகள்<<<Click Here>>>

அகில இந்திய FORUMன் முடிவை தமிழகத்தில் வெற்றிகரமாக்குவோம்!!!

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையான இலவச அழைப்பு வசதியை மக்களிடம் கொண்டு சேர்த்து தரைவழி இணைப்புகளை அதிகரிக்க ஒரு மாத தொடர் இயக்கம்<<<Click Here>>>

மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு புகைப்படங்கள்<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:43

தமிழக JTO LICE தேர்வில் தலையிட்டு வழிகாட்டுதலை பெற்றுத் தந்தது நமது மத்திய சங்கம்.<<<Click Here>>>