Saturday, 28 June 2014
தஞ்சை BSNLEUமாவட்ட பொருளாளர் தோழர் .எஸ்.என்.செல்வராஜ் TM அவர்களுக்கு 30.06.14 அன்று பணி நிறைவு பாராட்டுவிழா
|
தோழர் அவர்கள் தன்னுடைய
பணியை முழுமையாக இந்த தொலைபேசி இலாக்காவில் 35 ஆண்டுகள் சிறப்பாக திரன்பட செயல்பட்டு மகிழ்ச்சியோடு பணி நிறைவு பெறுகிறார்.
தோழர் அவர்கள் தன்னுடைய பணி
காலம்
04.08.1979 மன்னையில் அன்று இலாக்காவில் காலடி பாதம் வைத்து துவங்கி பல விருதுகளை பெற்று சாதனைப் படைத்தவர் தோழர் SNS அவர்கள்.இன்று 30.06.2014 தஞ்சையில் பணி நிறைவு பெரும்பொழுது BSNLEU சங்கத்தில் மாவட்ட பொருளாளர் என்ற பெருமையையும் தன்னை உயர்த்தி மகிழ்ச்சியுடன் பணி நிறைவு பெருகிறார். தோழர் SNS அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் BSNLEU மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
Thursday, 26 June 2014
மாவட்ட செயற்குழு 27.06.2014
தஞ்சையில் BSNLEU மாவட்ட செயர்குழு
27.06.2014 அன்று காலை 10 - மணி அளவில் தஞ்சை மாவட்டம் BSNLEU - அலுவலகத்தில் மாவட்ட செயர்குழு நடைபெற்றது. BSNLEU மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு வாதங்களும் விவாதங்களும் முன்வைத்து செயர்குழு மிக சிறப்பாக நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினர் முன்னிலையில்
தோழர்
எஸ்.சுப்ரமணியன்மாநில உதவிசெயலர் BSNLEU/திருப்பூர்
எஸ்.சுப்ரமணியன்மாநில உதவிசெயலர் BSNLEU/திருப்பூர்
தலைமை
தோழர்அ.இருதயராஜ்.மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சாவூர்
மற்றும் மாவட்ட சங்க பொருப்பாளர்கள் முன்னிலையில் செயற்குழு நடைப்பெற்றது.
முன்வைத்த கருத்துகள்:-
*மாதம் தோரும் கிளைகூட்டம் நடைபெறவேண்டும்.
*அதில் உள்ள பிரச்சனைகளை மாவட்ட சங்கத்திற்க்கு தெரியப்படுத்தவும்.
*தர்னா மற்றும் ஆர்ப்பாட்டம் அது சம்மந்தமாகவும்.
*தோழர்கள் இடம்மாற்றம்(Transfer) சம்மந்தமாகவும்.
*தலைமட்ட பிரச்சனைகள்
*புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்
*பட்டுக்கோட்டையில் மாவட்ட மாநாடு நடத்துவது சம்மந்தமாக
*திருச்சியில் மாநிலமாநாடு அது சம்மந்தமாகவும்
*நன் கொடை தருதல் பற்றியும்
மற்றும் வழிகாட்டுதலுடன் தஞ்சை
BSNLEU மாவட்ட சங்கம்
Subscribe to:
Posts (Atom)