Thursday, 31 December 2015

Wednesday, 30 December 2015

2016- புத்தாண்டு வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!




 தோழமையுடன்
தெ.சுப்ரமணியன்
BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை

Tuesday, 29 December 2015

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி

24-12-2015 அன்று மறைந்த குஜராத் மாநில முன்னாள் செயலாளர் தோழர்A.C.ஷா, 23.12.2015 அன்று மறைந்த கர்நாடக மாநில CITU பொது செயலாளர் தோழர் பிரசன்ன குமார் மற்றும் 27.12.2015 அன்று மறைந்த BSNL ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் P.ஜேசுதுரை ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலி.<<<Click Here>>>

தினமணி செய்தி

வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்: 20 நாள்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:87

மத்திய அரசே ஓய்வூதியதாரர்க்கு 78.2% IDA இணைப்பை உடனே வழங்கு! தமிழகம் முழுவதும் சக்தியான ஆர்ப்பாட்டம்.<<<Click Here>>>

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி

நிவாரண புகைப்படம்-2<<<Click Here>>>

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி

நிவாரண புகைப்படம்-1<<<Click Here>>>

Tuesday, 22 December 2015

BSNL - ஊழியர்கள் - அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 22.12.2015 நடைபெற்றது.




Sunday, 20 December 2015

சுற்றறிக்கை எண்:86

பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்காக….<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:85

BSNL ஊழியர் சங்கத்தின் மகத்தான மனித நேயப்பணி<<<Click Here>>>

Saturday, 19 December 2015

புகைப்படங்கள்-2

விழுப்புரம் மாவட்டம் T.குமாரமங்கலம் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..<<<Click Here>>>

புகைப்படங்கள்-1

விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கும்போது …..<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்:84

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம்-2<<<Click Here>>>

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி நமது மத்திய சங்கம்

தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நமது பொது செயலாளர் CMD BSNLக்கு எழுதிய கடித்த்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது<<<Click Here>>>

Thursday, 17 December 2015

FORUM முடிவுகள்

ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் BSNLஐ பலப்படுத்த "SERVICE WITH SMILE" என்கின்ற 100 நாட்கள் திட்டம்- அகில இந்திய FORUM முடிவு.<<<Click Here>>>

சமூக கடமையில் நாம் ……

தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..<<<Click Here>>>

Tuesday, 15 December 2015

Friday, 11 December 2015

சுற்றறிக்கை எண்:81

புதுடில்லி – 24-25, நவம்பர் 2015 – மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்<<<Click Here>>>

Wednesday, 9 December 2015

சென்னை வெள்ளத்தில் BSNL ஊழியர் மரணம்

சென்னை தொலைபேசி, கணேஷ் நகர் தொலைபேசியக BSNL ஊழியர் சங்க கிளைத் தலைவர் தோழர். ஜி. தெய்வசிகாமணி TM சென்னை வெள்ளத்தால் மரணமடைந்தார்.<<<Click Here>>>

CMD BSNL உடன் சந்திப்பு

CMD BSNL உடன் சந்திப்பு<<<Click Here>>>

CMD BSNL உடன் தமிழ் மாநில FORUM தலைவர்கள் அளித்த மனு

09.12.2015 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் CMD BSNL அவர்களிடம் தமிழக FORUM சார்பாக வழங்கிய மனு<<<Click Here>>>

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு .....

சமீபத்திய மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர் களுக்கு நிவாரணம், வெள்ள முன்பணம், GPF மற்றும் சிறப்பு விடுப்பு கோரி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு FORUM சார்பாக கொடுக்கப்பட்டகடிதம்<<<ClickHere>>>

கடலூரில் உதவிகரம் புரிந்த தஞ்சை BSNL சக.... தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் நெஞ்சம் நிரைந்த நன்றிகள் வார்த்தைகள் இல்லை .....

மழை ,வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள்... 
பொதுத்துறை BSNL வழக்கம்போல் தன்னுடைய சேவையை தொடர்ந்து தந்தது,நான் வசிக்கும் தெருவில் தொடர்பில் இருந்த,மற்றவர்களை தொடர்பில் வைத்திருக்க,கிட்டதட்ட 15குடும்பம் தினசரி என் வீட்டிற்க்கு வந்து அவர்களது சொந்த பந்தங்களுடன் பேசவும்,என் குடும்பத்துடன் மேலும் நெருக்கமாகவும்,வெள்ள நிவாரண பணிகளை தண்ணீர் சூழ விட்டில் இருந்தபடி ஒருங்கினைக்க பேருதவியாக இருந்த, இருக்கும் BSNL வாழ்க!!!



வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் சேவைகள் மிக மோசமாக உள்ளது: தனியார் டெலிகாம் நிறுவனங்கள் குறித்து அரசு அதிருப்தி

Ravi shankar prasad Telecom Minister
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் சேவைகள் மிக மோசமாக உள்ளது: தனியார் டெலிகாம் நிறுவனங்கள் குறித்து அரசு அதிருப்தி<<<Click Here>>>

Tuesday, 8 December 2015

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இருப்பது BSNL மட்டுமே

சமீபத்தில் சென்னையில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்கு தேவையான இக்கட்டான நேரத்தில் தொலை தொடர்பு சேவையை தருவதில் முன்னின்றது BSNL<<<Click Here>>>

Monday, 7 December 2015

சுற்றறிக்கை எண்:80

பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்<<<Click Here>>>

Saturday, 5 December 2015

These are some of the postings about BSNL network in Chennai Floods.






Dr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள்

வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர்.அன்னாரின் 125 வது பிறந்த நாள்.


Thursday, 3 December 2015


சென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை

 சென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை அளிக்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

IDA

01/01/2016 முதல் IDA உயர்வு 3.5% இல் இருந்து 5% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Tuesday, 1 December 2015

BSNL to provide Wi-Fi services at all 125 airports.

The Airports Authority of India has decided to permit BSNL to provide Wi-Fi service in all its 125 airports. The installation of Wi-Fi services is a major shift by AAI as majority of airports presently do not provide Wi-Fi services. In the first stage, BSNL will be allowed to provide Wi-Fi service at those airports where presently there are no Wi-Fi services. With respect to Wi-Fi rates, BSNL will be asked to charge the rates provided by ministry of civil aviation (MoCA).


ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 30.11.2015 அன்று மாலை  GM அலுவலகம் முன்பு  பெருதிரலான ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .அதில் BSNLEU மாவட்டசங்க நிறுவாகிகளும் ஒப்பந்த ஊழியர்களின் தோழர்களும் தோழியர்களும் அனைவரும்  கலந்துக்கொண்டனர்.