Monday 31 August 2015
Sunday 30 August 2015
கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்
என்.எஸ்.கே கலைவாணர் |
சிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்
செந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்
மந்திரத்து மாய்மாலம் ஒழிப்பதற்கோ
மனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்
இந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க
எண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்
நந்தனையே மனம் கொண்டு கிந்தனையே
நமக்களித்து கல்வியினை உணர வைத்தான்<<<Click Here>>>
வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை!!!
மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.<<<Click Here>>>
நமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.<<<Click Here>>>
Friday 28 August 2015
Wednesday 26 August 2015
TNTCWU இயக்க புகைப்படங்கள்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15,000/- வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற இயக்கங்களின் காட்சிகள் சில<<<Click Here>>>
சுற்றறிக்கை எண்:61
ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 15,000 கேட்டு ஏழு மையங்களில் கோரிக்கை மனு அளித்தல்<<<Click Here>>>
சுற்றறிக்கை எண்:59
அகில இந்திய சங்க மையக்கூட்ட முடிவுகளும், ப்ராட் பேண்ட் தொடர்பாக JAC கடிதமும்<<<Click Here>>>
Friday 21 August 2015
Thursday 20 August 2015
தேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்
செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தமிழ் மாநில BSNLEU, NFTE BSNL, TEPU, SEWA BSNL, SNATTA ஆகிய சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை<<<Click Here>>>
Tuesday 18 August 2015
புகைப்படங்கள்
14-08-2015 அன்று கோவையில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்க விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்கள்<<<Click Here>>>
Friday 14 August 2015
JTO LICE Results of TN Circle.
தஞ்சை மாவட்ட TTA தோழர்கள்,தோழியர் JTO தேர்வில் எழுதி வெற்றிப்பெற்றவர்கள் பட்டியல்
.A.கலியபெருமாள் V.T.அருட்செல்வி
P.ராஜேந்திரன்
S.சுந்தரஅறவாழி
J. விமல்ராஜ்
S.ஸ்ரீனிவாசன்
N.ஸ்ரீனிவாசன்
S.சுரேஷ்குமார்
R.கார்த்திகேயன்
S.P.A.கோபாலன்
G.சரவணன்
S.சரவணன் குமார்
R.செந்தில்குமார்
P.செந்தில்வேலன்
R.கார்த்திகேயன்
JTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் BSNLEU தஞ்சை மாவட்டசங்கம் மனதார பாராட்டுகிறது
Thursday 13 August 2015
Wednesday 12 August 2015
தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு
14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.<<<Click Here>>>
Tuesday 11 August 2015
சுற்றறிக்கை எண்:55
துணை டவர் நிறுவனத்தை கைவிடு! ஆகஸ்ட் 12 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.<<<Click Here>>>
BSNLஐ பாதுகாக்க அஞ்சல் அட்டை இயக்கம்
BSNLஐ பாதுகாக்க அகில இந்திய FORUMத்தின் அறைகூவலான அஞ்சல் அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம்<<<Click Here>>>
Monday 10 August 2015
Friday 7 August 2015
Thursday 6 August 2015
விரிவடைந்த மாநில செயற்குழு
விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம் கோவையில் 14.08.2015 அன்று நடைபெறும்.<<<Click Here>>>
Tuesday 4 August 2015
செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்
BSNLEU மற்றும் NFTE BSNL தமிழ் மாநில சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.<<<Click Here>>>
Monday 3 August 2015
03.08.2015 ஆடிப்பெருக்கு விழா
ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்<<<Click Here>>>
ஆடிப்பெருக்கன்று கன்னிப்பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள் தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகள் விவசாயம் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் காவிரித் தாயை வழிபடுவது வழக்கம். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தங்களது வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று பெருவாழ்வு பெற்று வாழ அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டி காவிரி அன்னையை வழிபட்டு வருவது வழக்கம்.
Subscribe to:
Posts (Atom)