Monday, 21 April 2014

ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள் (ஏசு பிரான் உயிர்தெழுந்த நாள்)20.04.2014

கிறிஸ்துவ பெருமக்கள்அனைவருக்கும்ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள் (ஏசு பிரான் உயிர்தெழுந்த நாள்)
(ஏசு பிரான் மூன்றாம் நாள்உயிர்தெழுந்த காட்ச்சி)

Monday, 14 April 2014

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சித்திரை-1தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

16-வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகிறது தஞ்சை மாவட்ட BSNLEU சங்கம்.

கல்வி,அறிவு,ஆயுள், ஆற்றல்,இளமை,துணிவு,பெருமை,பொன்,பொருள்,புகழ்,நிலம்,நன்மக்கள்,நல்லொழுக்கம்,நோயின்மை,முயற்சி,வெற்றி, இவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று இன் நாளில் ஆரம்பம் ஆகட்டும் மகிழ்ச்சியுடன்

அம்பேத்கார் பிறந்த தினம்- ஏப்ரல் 14

ஏப்ரல் 14<<<Click Here>>>

Friday, 11 April 2014

தொடரும் வெற்றி

தொடரும் வெற்றி

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

கூட்டு போராட்ட குழு


கூட்டு போராட்ட குழு
இன்று கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் நமது CMD அவர்களை சந்தித்து நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி ஒரு குறிப்பாணையை  சமர்ப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்கள்  P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர், JAC, தோழர் V.A.N. நம்பூதிரி, President, BSNLEU, தோழர் சந்தேச்வர் சிங், GS, NFTE & தலைவர், JAC, தோழர் ஜெயப்ரகாஷ், GS, FNTO & இணை  கன்வீனர், JAC, தோழர் R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர், JAC, தோழர் பவன் மீனா, GS, SNATTA & இணை கன்வீனர், JAC, தோழர்  சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத், Dy.GS, TEPU, தோழர் R.K. கோஹ்லி, GS, NFTBE & com. R.S. யாதவ், இணை செயலர், BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர்.<<<Click Here>>>

Tuesday, 8 April 2014

Wednesday, 2 April 2014

சொசைட்டி தேர்தல் பொதுக்கூட்டம் 01-04-2014

சொசைட்டி தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பூக்கடை தொலைபேசி நிலையம் 01-04-2014<<<Click Here>>>

வன்மையாக கண்டிக்கின்றோம்

NFTE கோவை இணையதள செய்தியை வன்மையாக கண்டிக்கின்றோம்<<<Click Here>>>

ஏப்ரல் மாதம் முதல் 88.4% IDA தான் கிடைக்கும்.

01.04.2014 முதல் IDA 2.1% குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் முதல் 88.4% IDA தான் கிடைக்கும். அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறி உள்ள சூழ்நிலையில் அரசு விலைவாசி குறைந்துள்ளதாக சொல்கிறது.<<<Click Here>>>