Saturday, 30 April 2016
Thursday, 28 April 2016
Saturday, 23 April 2016
23.04.2016 தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் சிறப்புக் கூட்டம்
தஞ்சையில் நடப்பெற்ற தேர்தல் சிறப்பு கூட்டத்தில் செல்சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு 6-வது முறை வெற்றி பெற செய்யும்படி எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEUஅகில இந்திய துணை செயலர் அவர்கள்.
எழுச்சியுடன் உரையாற்றிய தோழர் S. செல்லப்பா BSNLEU அகில இந்திய துணை செயலர் அவர்கள் |
தோழர் S.நெப்போலியன் BSNLEU திருவாரூர் அவர்கள் |
தோழர் N.சுரேஷ் தஞ்சை SNATTA மாவட்ட செயலர் அவர்கள் |
தோழர் கணேஷ் மூர்த்தி தஞ்சை SNATTA தலைவர் அவர்கள் |
தோழர். சுந்தரமூர்த்தி தஞ்சை SEWA- சங்க தலைவர் அவர்கள் |
தோழர் SC.ராஜேஸ்வரன் தஞ்சை SNATTA மாநில துனைச் செயலர் அவர்கள் |
கும்பகோணம் BSNLEU தோழர் உரையாற்றினார்கள் |
தோழர் S.நடராஜா AIBDPA மாநில துணை செயலர் அவர்கள் சென்னை |
தோழர் D.சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை அவர்கள் |
தோழர் R. மகேந்திரன் மாநில துணை பொருளர் BSNLEU அவர்கள் சென்னை |
தோழர் R.ரமணன் BSNLEU மாவட்ட பொருளாளர் தஞ்சை அவர்கள் |
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்களும் தோழியர்களும் |
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் |
BSNLEU தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோழர்கள் |
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
NFTE க்கு நெற்றியடி
சாட்டையடியும் சாணிப்பாலும் செங்கொடிக்குப் புதிதல்ல! ஊழியருக்குத் துரோகம் செய்யும் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது தான் உண்மையான தொழிற்சங்கம்! அதுதான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம்! அதற்கு நிர்வாகம் சாட்டையடி கொடுக்கிறது என்றால், சங்கம் சரியாகச் செயல்படுகிறது என்பது கூடப் புரியாமல் புலம்புகிறது ஒரு சமரச சங்கம்! ஊழியருக்கு எதுநடந்தாலும் “ஆமாம் சாமி” போட்டால் சாட்டையடி தராமல் “தலைவர்களுக்குச் சலுகைகள்“ தருவார்கள்! அது எமக்குத் தேவையல்ல என்று ஊழியர் நலனை முன்னிறுத்தி, தொடர்ந்து போராடுகிறது எமதுசங்கம்! நியாயம் கேட்கும் சங்கத்திற்கு நிர்வாகம் சாட்டையடி! ஆமாம் சாமி சங்கத்திற்கு நிர்வாகம் சலுகை, பாராட்டு! அப்ப சரியாத் தானே இருக்கு? தொடர்ந்து போராடுவோம்! ஊழியர் நலனுக்காக சாட்டையடியை வீரத் தழும்புகளாக ஏற்போம்! சாட்டையடியும் சாணிப்பாலும் எங்கள் முன்னோர்கள் எதிர்கொண்டதுதான்! இப்போதும் தொடரும் போராட்டத்தில் இணையட்டும் ஊழியர் ஆதரவு! வாக்களிப்பீர் BSNLEU. கூட்டணிக்கே! (நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், திரு A.M.குப்தா (GM SR), கார்பரேட் அலுவலகம், புது டெல்லி அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.)<<<Click Here>>>
ஊதிய மாற்றம்
ஊதிய மாற்றம் -நேற்று(2002) - இன்று(2007)-நாளை (2017)- தமிழ் மாநில சங்க நோட்டீஸ்.<<<Click Here>>>
Wednesday, 20 April 2016
Tuesday, 19 April 2016
7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 23.04.2016 மாலை 04.30 மணி அளவில் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகின்றது.
அனைத்து தோழர்களும்! தோழியர்களும்! தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறோம்.
தஞ்சை மாவட்ட சங்கம்
Saturday, 16 April 2016
BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்
BSNL ஊழியர் சங்கத்தின் மீது தேவையற்ற விமர்சனங்களை வைத்துள்ள SEWA BSNL சங்கத்திற்கு மத்திய சங்கம் கொடுத்துள்ள பதில்<<<Click Here>>>
BSNLEU on cell phone symbol
7th Membership Verification
on 10.05.2016.
Vote enmasse for
BSNLEU
on cell phone symbol
|
Thursday, 14 April 2016
Wednesday, 13 April 2016
Tuesday, 12 April 2016
ஐந்து முறை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற சங்கம் BSNLEU
BSNLEU நாம் செய்த சாதனைகள்
* ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய உங்கள் வாக்கு செல்போனுக்கே!
* பெயர் மாற்றம் பெற்றுத் தந்தோம் கேடர்களுக்கு..... பெறும் மாற்றம் பெற்றுத் தருவோம் BSNLக்கு....
* வாழ்வளித்த சங்கமாம் BSNLEUவிற்கு... வாக்களிப்போம் செல்போன் சின்னத்தில்.. வரிசை எண் 9ல்,
* முதல் மற்றும் இரண்டாவது ஊதிய மாற்றத்தில் நல்லதொரு ஊதிய உயர்வை பெற்றுத்தந்த சங்கம் BSNLEU
* 4 கட்ட பதவி உயர்வில் அனைத்து ஊழியர்களுக்கும் பதவி உயர்வுகள் பெற்று தந்த சங்கம் BSNLEU
* 11 ஆண்டு அங்கீகாரம் பெற்ற நிலையில், VRS, CRS திட்டங்களை விரட்டியடித்த சங்கம் BSNLEU
* நிர்வாகம் மறுத்த 78.2% ஊதிய நிர்ணய பலனை போராடி பெற்றுத்தந்த சங்கம் BSNLEU
* பங்கு விற்பனை என்னும் அரசின் முடிவை ஒன்றுபட்ட போராட்டத்தால் தடுத்த நிறுத்தியுள்ள சங்கம் BSNLEU
* மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ச்சியான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திவரும் சங்கம் BSNLEU
* நம் வாழ்வின் ஒளியான BSNL நிறுவனத்தை நலிவடையவிடாமல், லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நாள் தோறும் இயக்கம் கண்டு வரும் சங்கம் BSNLEU
* ஐந்து முறை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற சங்கம் BSNLEU
* பங்கு விற்பனையை தடுத்த சங்கம் BSNLEU பணிப்பாதுகாப்பை தந்த சங்கம் BSNLEU
* பாதுகாப்போம்! பலப்படுத்துவோம் BSNLஐ! வாக்களிப்போம்! வெல்லச் செய்வோம் BSNLEUவை..
* பொதுத்துறையாய் BSNL தொடர்ந்து செல்ல, போராடும் BSNLEUவிற்கு வாக்களிப்போம்.
* ஊழியர் நலன் காக்கும் சங்கம் BSNLEU உதிரத்தில் கலந்த சங்கம் BSNLEU
தோழமையுடன்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தோழமையுடன்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
Friday, 8 April 2016
தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள்
BSNL நிர்வாகம் மற்றும் NFTEயின் கூட்டு சதியை முறியடிக்கவும், BSNL ஊழியர்களுக்கு நியாயமான PLI பெறுவதற்காகவும் 07.04.2016 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் புகைப்படங்கள்<<<Click Here>>>
தமிழக தலைமை பொது மேலாளர் அவர்களின் வாழ்த்து மடல்
கடந்த ஆண்டை விட இந்த 2015-16ஆம் ஆண்டில் தமிழ் மாநிலத்தில் கூடுதல் வருவாய் ஈட்டியதற்காக தமிழக தலைமை பொது மேலாளர் அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல். கூடுதல் வருவாய் பெறுவதற்காக பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.<<<Click Here>>>
வெற்றிக்கனியை பறிக்க உறுதியேற்ற சேலம் மாவட்ட விரிவடைந்த செயற்குழு
சேலம் மாவட்ட செயற்குழு<<<Click Here>>>
Thursday, 7 April 2016
7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 06.04.2016 அன்று முதல் கட்ட சுற்று பயணம் தஞ்சை GM அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி மேரிஷ்கார்னர் மற்றும் மன்னார்குடி OFC அலுவலகம், CCC - வாடிக்கையாளர்கள் சேவைமையத்தில் முடிவடைந்தது. மாலை 4- மணியளவில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதன் வாயிலாக கிளை தலைவர் தோழர். M. முஹம்மதுயாசின் BSNLEU மன்னை தலைமையில் தேர்தல் கூட்டம் துவங்கியது. முன்னிலை தோழர். K.பிச்சைக்கண்ணு BSNLEU மன்னை அவர்கள். வரவேற்ப்புரை தோழர். S.சிவராஜன் BSNLEU கிளைசெயலர் மன்னை அவர்கள். துவக்க உரையாகதோழர். D. சுப்ரமணியன் மாவட்ட செயலர் BSNLEU தஞ்சை அவர்கள் உரையாற்றினார், பின்னர் வாழ்த்துரை தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சை அவர்களும் மற்றும் தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள் , தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள். பின்னர் தோழியர் V.P. இந்திரா மாநில உதவி செயலாளர் BSNLEU அவர்கள் சிறப்பான தன்னுடைய எழுச்சியுரையாற்றினார்கள்.
நன்றியுரை தோழர்S.விமல்ராஜ கிளை பொருளாளர்
BSNLEU மன்னை அவர்கள்
தஞ்சை GM அலுவலகம் பாலாஜி நகர் |
மன்னை தொலைபேசி அலுவலகம் |
தோழியர் V.P. இந்திரா மாநில உதவி செயலாளர் BSNLEU அவர்கள் |
தோழர்.S.C. ராஜேஸ்வரன் மாவட்ட துணை செயலர் SNA TTA தஞ்சை |
தோழர்.M. கணேஷமூர்த்தி மாவட்ட தலைவர் SNA TTA தஞ்சை அவர்கள் |
தோழர். A.இருதயராஜ் மாவட்ட தலைவர் BSNLEU தஞ்சை அவர்கள் |
தோழர். D. சுப்ரமணியன் மாவட்ட செயலர் BSNLEU அவர்கள் |
கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் தோழியர்கள் |
கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிறுவாகிகள் தோழர்கள் தோழியர்கள் |
கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிறுவாகிகள் தோழர்கள் தோழியர்கள் |
கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிறுவாகிகள் தோழர்கள் |
தஞ்சை மாவட்ட சங்கம்
Subscribe to:
Posts (Atom)