Wednesday, 9 July 2014

7-ஆம் ஆண்டு மாநாடு


7-ஆம் ஆண்டு  திருவாரூரில் மாபெரும் கிளைமாநாடு



 கிளைமாநாடு 08-07-2014 இடம் L EXGE பழைய தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.அதில் ஒப்பந்த ஊழியகள் மற்றும் சங்கத் தோழர்களும்,தோழியர்களும் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.பின்னர் நமது சங்க கொடியை  தோழர் மாவட்ட செயலர் தெ.சுப்ரமணியன் TM அவர்கள் ஏற்றி தொடங்கி வைத்தார்.


தலைவர்:தோழர் வ.வீரமணி,TM கிளை தலைவர்,குடவாசல்.

முன்னிலை:தோழர் க.சுந்தரமூர்த்தி,TM மாவட்ட துணை தலைவர்,திருவாரூர்.

வரவேற்புரை:தோழர் ச.நெப்போலியன்.STS(O) கிளை செயலாளர்,திருவாரூர்.


ஆண்டரிக்கை மற்றும் வரவு - செலவு கணக்கு சமர்ப்பித்தல்.புதிய நிர்வாகிகள் தேர்வு,பணி ஒய்வு பெற்ற தோழர்களுக்கு பாராட்டுவிழா


சிறப்பு அழைப்பு தோழர்கள்:

அ.இருதயராஜ் TSO BSNLEUமா.தலைவர் தஞ்சை

தெ.சுரமணியன் TM மாவட்ட செயலளர் 

ர.சக்திவேல் TTA மா.அ.செயலாளர்

க.பிச்சைகண்ணு மா.து.தலைவர்

ம.பழனியப்பன்TM மா.து.தலைவர்

ந.சத்தியானந்தம்  ஒப்பந்த ஊழியர் மா.செயலாளர்


வாழ்த்துரை தோழர்கள்:


ம.சந்திரசேகரன் TSO TVN
ப.மாணிக்கம் PSM கிளை செயலாளர்

பணி ஒய்வு பெற்ற தோழர்கள்:

ம.பழனியப்பன்,TM திருவாரூர்
வ.சுபாஸ்சந்திரன்,TM திருவாரூர்
த.செல்வகுமார்,TM திருவாரூர்
எஸ்.என்.செல்வராஜ்,TM தஞ்சை


பணி ஒய்வு பெற்ற தோழர்கள் அனைவருக்கும் திருவாரூர் கிளையின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
புதிய நிர்வாகிகள் தேர்வு

தோழர்கள்:-

க.சுந்தரமூர்த்தி TM ,TVN தலைவர்
வ.வீர்மணி TM,KDV உதவி. தலைவர்
வ.சந்திரசேகரன் TM,KDV உதவி. தலைவர்
க.ராஜ்குமார் TM,KDV உதவி. தலைவர்

ச.நெப்போலியன் STM(O),TVN செயலர்
ம.சந்திரசேகரன் STS(O) ,TVN உதவி செயலர்
உ.பன்னீர்செல்வம் TM,NNL உதவி செயலர்

ம.ச.அய்யப்பன் TM,TVN பொருளர்
ச.தனலெட்சுமி TM,TVN உதவி பொருளர்


அமைப்பு செயலர்

அ.பாலசுப்ரமணியன் TM,NNL
சு.இளந்திரையன் TM,ADR
ம.செல்வம் TM,MHR
ப.கார்த்திகேயன் TM,TML
ச.பன்னீர்செல்வம் TM,TVN
ப.சுந்தரமூர்த்தி  TM,TVN
ம.தெட்சிணாமூர்த்தி TM,TVN
ணிக்கையாளர்
ம.ரெங்கரஜ் TM,TVN
நன்றியுரை
தோழர்: U.பன்னீர்செல்வம்,TM.நன்னிலம்


புதியநிர்வாகி தேர்வு மற்றும் பணி ஒய்வு பெற்ற தோழர்கள் அனைவருக்கும்  BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும் மற்றும் பாராட்டுகளையும்தெரிவித்துகொள்கின்றது.



































No comments:

Post a Comment