Monday 31 March 2014

அந்தோ பரிதாபம்..... மதிவாணன்.

 பரிதாபம்..... மதிவாணன்.<<<Click Here>>>

ALAS Mathivanan

ALAS Mathivanan !!! Com. Mathivanan, Circle Secretary of NFTE-BSNL Chennai Telephones made false propaganda against Com. Chellappa in Chennai Telephones NFTE Website. It is the style of Mathivanan criticizing and abusing union leaders including his own General Secretary and All India President. Now Society election fever has started. (Read more)<<<Click Here>>>

Friday 28 March 2014

சொசைட்டி தேர்தல் முடிவுகள்

தஞ்சையில் 27.03.2014 அன்று நடந்து முடிந்த சொசைட்டி தேர்தல் முடிவுகள்.


கூட்டுறவு சங்கம் RGB தேர்தல் 



 கூட்டுறவு சங்கம் RGB தேர்தல் தஞ்சை மாவட்டத்தில்  27.03.2014 அன்று வாக்கு பதிவு நடந்து முடிந்தது. வாக்கு அளித்த அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மனமார்ந்த நன்றினை BSNLEU மாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.


மொத்த வாக்கு:603
வாக்கு பதிவானது:559
செல்லாத வாக்கு:5
மொத்த பெற்ற வாக்கு:554


நமது தோழர்கள் பெற்ற வாக்கு:-

1.   தோழர்A-இருதயராஜ்   -SS(O) GM அலுவலகம்,தஞ்சை


 பெற்றவாக்கு-188


2.   தோழர்J-ரமேஷ் TTA அதிராம்பட்டினம்


 பெற்றவாக்கு-175



3.  தோழர்V.வீரமணி TM குடவாசல்



பெற்றவாக்கு-138


தோழமையுடன்
மாவட்ட செயலர் 
BSNLEU-தஞ்சாவூர்





ரூபாய் 40000 கொடுக்க முடியும்

சொசைட்டி உறுப்பினர்களுக்கு ரூபாய் 40000 கொடுக்க முடியும் Society By-Law ஆதாரம்<<<Click Here>>>

சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-2

சொசைட்டி தேர்தலை முன்னிட்டு சென்னை தொலைபேசியில் BSNL ஊழிர்சங்கம் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-2<<<Click Here>>>

சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-1

சொசைட்டி தேர்தலை முன்னிட்டு சென்னை தொலைபேசியில் BSNL ஊழிர்சங்கம் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-1<<<Click Here>>>

Monday 24 March 2014

கூட்டுறவு சங்கம் RGB தேர்தல் தஞ்சை மாவட்டம்




கூட்டுறவு சங்கம் RGB தேர்தல் 



கூட்டுறவு சங்கம் RGB தேர்தல் தஞ்சை மாவட்டத்தில் வருகின்ற 27.03.2014 அன்று நடை பெறுகின்றது அனைத்து தோழர்களும் தோழியர்களும்  வேட்பாளர்களை வரிசை எண் 4,10,11, -ல் நிற்க்கும் தோழர்களைவெற்றிப்பெறச் செய்வீர்.

தோழர்கள்:-

1.   A-இருதயராஜ்   -SS(O) GM அலுவலகம்,தஞ்சை

 வரிசை எண் -4

2.   J-ரமேஷ் TTA அதிராம்பட்டினம்

 வரிசை எண் -10


3.  V.வீரமணி TM குடவாசல்



வரிசை எண் -11


தோழமையுடன்
மாவட்ட செயலர் 
BSNLEU-தஞ்சாவூர்


Sunday 23 March 2014

SOCIETY RGB ELECTION

SOCIETY RGB ELECTION AGENT/COUNTING AGENT FORMAT

I, …………………………………………………………………   name of father/spouse………………………………………………
Member of G.T.E.C.S. Ltd., Chennai contesting for election of Representative General Body Member
do hereby nominate the following person as my election agent/counting agent in the election for
G.T.E.C.S.Ltd., Chennai to be held on…………………………………….

                                                                                                          X
                                                                                                          Signature of the Candidate
                                                                                                        Name of the Candidate:
HR.NO.


I, ……………………………………………………………..name of father/spouse……………………………………
Address…o/o ……………………………………………………………………………………………………………………………………..
am willing to be the election agent/counting agent.

                                                                                                   X
                                                                                                 Signature of the Agent
                                                                                                Name of the Agent:
HR.NO.

Saturday 22 March 2014

குஷ்வந்த் சிங் மறைந்தார்

குஷ்வந்த் சிங் மறைந்தார்
கண்ணீர் அஞ்சலி<<<Click Here>>>

Monday 17 March 2014

மரக்கன்றுகள் நடும் விழா

BSNL ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக்கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா<<<Click Here>>>

சுற்றறிக்கை எண்: 121

BSNL-ல் உள்ள ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உதயம்
<<<Click Here>>>

Saturday 8 March 2014

மார்ச் 8 உழைக்கும் மகளிர் பாதுகாப்பு தினம் <<<CLICK HERE>>>

சுற்றறிக்கை எண்:118


 BSNL-MTNL இணைப்பை அரசு அறிவித்தால் கால வரையற்ற வேலைநிறுத்தம் FORUM முடிவு <<<click here>>>

Tuesday 4 March 2014

வாழ்த்துக்களுடன்...

தஞ்சை மாவட்ட BSNEUசங்கம் 
விருது நகர் மாவட்ட  மாநாடு வெற்றிப்பெற மனதார வாழ்த்துகிறது

New holiday Home Coonoor

New holiday Home Coonoor<<<Click Here>>>

+2 தேர்வு எழுதும் அனைவருக்கும் BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்கள்

+2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாணவியர்கள்அனைவருக்கும் தஞ்சாவூர் BSNL ஊழியர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது 
பயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்

புதுதில்லி, மார்ச் 3-ரயில் பயணத்தில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களின் பயணச்சீட்டு,உறுதி செய்யப்படும்போது குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தும் வசதியை ரயில்வே துறை திங்களன்று அறிமுகம் செய்துள்ளது.ரயில்களில் பயணிப்போர் பெரும்பாலும் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துகொள்கின்றனர். இதில் அதிகம் பேர் டிக்கெட் பதிவு செய்யும்போது, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளின் பயணச்சீட்டுகள், ஆர்.ஏ.சி அல்லது உறுதி செய்யப்படும் போது அதுகுறித்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த புதிய எ.எம்.எஸ் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளதுரயில் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். அதேசமயம், பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.