கிருஸ்துமஸ்
பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நமது
துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை
சந்தித்து பேசிய போது கார்போரேட் நிர்வாகம் கடும் பண பற்றாகுறையை சந்தித்துள்ளதாகவும்
போதிய நிதி இல்லை என்றும் GM (BFCI
) அவர்கள் கூறியுள்ளார் . நமது துணை பொது செயலர் கிருஸ்துமஸ்
பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி
உள்ளார் .
No comments:
Post a Comment