யூனியன்
வங்கி,கனரா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த
புதுப்பித்தல் பிரச்சினையை இன்று நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் பொது மேலாளர் (BFCI) அவர்களுடன் விவாதித்தார்.நமது கார்போரேட்
அலுவலகம் இது விசயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மேலும் இது தொடர்பாக
வங்கிகள் நமது நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் பொது மேலாளர் (BFCI) அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment