மாவட்ட செயர்குழு கூட்டம்
அன்பார்ந்த
தோழர்களே !
எதிர்வரும் புதிய ஆண்டு ஜனவரி மாதம் காலை (04.01.2014) 10.00 மணிக்கு மாவட்ட செயர்குழு கூட்டம் நமது
தொழிற்சங்க அலுவலகத்தில் பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெறவுள்ளது.அனைத்துதோழர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளைச்செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட செயலர்-தஞ்சாவூர்
No comments:
Post a Comment