BSNLEU-பட்டுக்கோட்டை கிளை மாநாடு
10.12.2013
அன்று நடைப்பெற்ற பட்டுக்கோட்டை கிளை மாநாடு, பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் தோழர் ர.சுந்தரராஜன்
தலைமையில் நடைப்பெற்றது. மாநாட்டில் தோழர் ப.பக்கிரிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்தோர்
பட்டியல்:-
தலைவர்:-
க.பன்னீர்செல்வம்.SS(O)P-PTK
செயலர்:-
த.அசோகன்.TM-PTK
பொருளர்:-
ம.கலைச்செல்வி.Sr.SS-PTK
மாநாட்டில் கலந்து
கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தஞ்சை மாவட்ட BSNLEU-சங்கம் நன்றியை
தெரிவித்துகொள்கிறது.
தெ.சுப்ரமணியன்
மாவட்ட
செயலர் தஞ்சை
No comments:
Post a Comment