கையெழுத்து இயக்கம்
ஒப்பந்த ஊழியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
11-12-13 அன்று தஞ்சை பாலாஜி நகர் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கோரிக்கை ஆர்பாட்டம் மற்றும்
ஒப்பந்த ஊழியர்களின் தமிழ் மாநில சங்க
அறைகூவலின்படி தோழர் K
.G .போஸ் அவர்களின் நினைவு தினமான அன்று ஒப்பந்த ஊழியர்கள் வாங்கிய கையெழுத்து படிவத்தின் ஒரு நகல்
மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க அனைவரும் சென்றனர். துணைப்பொது மேலாளர் திரு .எஸ்.விஜயகுமார்.DGM-CFA BSNL/TNJ அவர்கள்
கையெழுத்துமனுவை பெற்றுக் கொண்டார்.
மனுவை அளித்த புகைப்பட காட்சிகள்
தஞ்சை மாவட்ட BSNLEU-நமது சங்க நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்.
நமது இயக்க புகைப்படம் கீழே
நமது ஒப்பந்த ஊழியர் மாவட்டசெயலாளர் தோழர் ந.சத்தியவானந்தம் கையெழுத்து மனுவை DGM-CFA/TNJ அவர்களிடம் வழங்குகிறார்.
நமது ஒப்பந்த ஊழியர் மாவட்டசெயலாளர் தோழர் ந.சத்தியவானந்தம் கையெழுத்து மனுவை DGM-CFA/TNJ அவர்களிடம் வழங்குகிறார்.
No comments:
Post a Comment