Friday, 20 December 2013

புதிய “CMD"

 BSNLபுதிய CMDதிரு.ஸ்ரீஅனுபம் ஸ்ரீவத்சவா அவர்கள்


19.12.2013 அன்று நடத்திய (PESB) பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் நடத்திய தேர்வின் முடிவில் BSNL  நிறுவனத்தின் அடுத்த புதிய CMD பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

BSNL ன் தற்போதைய CMD  திரு.உபாத்யாயா அவர்கள் பணி ஒய்வு பெற இருப்பதால் தற்போதைய இயக்குநர் (CMD), திரு.ஸ்ரீஅனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை புதிய CMD ஆக “பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியம் தேர்வு செய்திருக்கிறது. அவருக்கு நமது BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment