நன்றி...நன்றி...
நமது அகில இந்திய FORUM அறை கூவலை ஏற்று 06.01.2015 அன்று
நடைபெற்ற தர்ணா போராட்டத்தில்
தஞ்சை மாவட்டத்தில் பங்கேற்ற
அனைத்துதோழர்களுக்கும் மற்றும் தோழியர்களுக்கும் நமது
நெஞ்சார்ந்த நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...தெரிவித்துக்கொள்கிறோம்
நமது மாவட்டத்தில் 200 பேர்
தர்ணாபோராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து
தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் போராட்டக்குழுசார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.........
தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம்
தஞ்சை
No comments:
Post a Comment