Friday, 30 January 2015

பணிநிறைவு பாராட்டுவிழா 31.01.2015


திருவாரூர் அடியக்கமங்களம் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் M.தெட்சிணாமூர்த்தி TM அவர்கள் 36-வருட காலம் தொலை தொடர்பு இலாக்காவில் மிக செம்மையாக பணிபுரிந்துள்ளார்.31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறும்.


அவர்கள் பணி ஓய்வு காலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .  

No comments:

Post a Comment