Friday, 23 January 2015

தஞ்சையில் ஓப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம் பட்டுவாடா உடனே வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015

தஞ்சையில் ஒப்பந்த ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.01.2015 அன்று நடைபெற்றது.அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் மற்றும் நிறந்தர ஊழியர்களும் கலந்துகொண்டனர் BSNLEU தலைமையில் நடைபெற்றது.





திருவாரூரில் தோழர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கீழே உள்ள படம்


தோழமையுடன்
தஞ்சைBSNLEU மாவட்ட சங்கம்

No comments:

Post a Comment