அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்.... வந்தே மாதரம்....
இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் குடியரசு தின வாழ்த்துக்கள்....
தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment