"கண்ணீர் அஞ்சலி"
நமது பாபாநாசம் BSNLEU கிளைதலைவர் தோழர் L.இளஞ்செழியன் அவர்களின் தகப்பனார் திரு. லெட்சுமணன் முதலியார் அவர்கள் 06.01.2015 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும் அவரது
குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம். - தஞ்சை BSNLEU மாவட்டச் சங்கம்
No comments:
Post a Comment