Thursday, 8 January 2015

பணி நிறைவு பாராட்டு விழா


தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் 1983-ஆண்டு பணியில் சேர்ந்து 03.01.2015 அன்று விருப்பப் ஒய்வில் சென்றார். அவர் பணியில் சேர்ந்து முதல் நமது சங்கத்தில் மட்டுமே உறுப்பினராக இருந்து பல்வேறு சங்க பொறுப்புகளிலும் இருந்துள்ளார். அவரது பணி ஒய்வு பாராட்டு விழா 08.01.2015, அன்று தஞ்சை பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் இனிதாக நடந்தது.அவருடன் பணி புரிந்த அனைவரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.BSNLEU சார்பாக அவருக்கு சால்வை அணிந்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் தோழர்.A.இருதயராஜ்,மாவட்ட செயளர்  தோழர்.D.சுப்ரமணியன்,தோழர்.மாணிக்கம் மற்றும் பலர் வாழ்த்துறை வழங்கினார்கள். தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் அவரது பணிகாலம் சிறக்க BSNLEU மவட்ட சங்கம் செஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

தோழியர் சீத்தாலெட்சுமி அவர்கள் பாராட்டு விழா படம்




















தோழமையுடன்
தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்

1 comment:

  1. இத்தனை ஆண்டு கால தோழர் சீதாலட்சுமியின் தொழிற்சங்க பணியினை மன நிறைவோடு நினைவு கூர்ந்து அவரின் பணி ஓய்வு காலம் சிறக்க தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது.-A.பாபு ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் BSNL ஊழியர் சங்கம்.

    ReplyDelete