தஞ்சை BSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் திருத்துறைபூண்டியில் மிக சிறப்பாக நடைபெற்றது
நமது மாவட்ட செயற்குழுவை தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU மாவட்டசங்க தலைவர் துவக்கிவைத்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் நமது சங்ககொடியை ஏற்றிவைத்து தொடக்க உரை ஆற்றினார்கள்.
வரவேற்ப்பு உரையை தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் உரையாற்றினார்.
பின்னர் கிளை செயலர் மற்றும் மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்களுடைய உரையை எழுச்சிமிகு ஆற்றினார்கள் . சங்கத்தின் வளர்சியைபற்றியும் நாட்டின் ஒற்றுமை பற்றியும் கடைமைகள் பற்றியும் அனைவரும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
குறிப்பாக:
1.கிளை மட்ட பிரச்சனைகள் மற்றும் பல நமது சங்கத்தின் வழிகாட்டுதலுடன் தோழர்களை நமது சங்கத்திள் இணைப்பது இன்னும் பல முடிவுகள் பற்றியும்
2.தஞ்சையில் மாநிலசெயற்குழு நடத்துவது பற்றியும்
3.வருகின்ற நமது சங்கத்தின் தேர்தல் பற்றியும்
4.நாட்டில் உள்ள நிகழ்வுகள் பற்றியும்
மிக சிறப்பாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தனர்
|
சங்ககொடியை தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் ஏற்றிவைத்தார் |
|
சங்ககொடியை தோழர்.D . சுப்ரமணியன் அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் ஏற்றிவைத்தார் |
|
தோழர் .A .இருதயராஜ் அவர்கள். BSNLEU மாவட்ட தலைவர் |
|
தோழர்.Dசுப்ரமணியன்அவர்கள்.BSNLEU மாவட்ட செயலர் |
|
தோழர்.A . பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்.BSNLEU மாநில செயலர் |
|
தோழர் .கரிகாலன் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
|
தோழர் .நெப்போலியன் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
|
தோழர் .மாணிக்கம் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
|
தோழர் .பன்னீர் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
|
தோழர் .சத்தியவானன் அவர்கள்.BSNLEU ஒப்பந்த உழியர் மாவட்ட செயலர் |
|
தோழர் .கரிகாலன் அவர்கள்.BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் |
|
தோழர். யாசின் BSNLEU உதவி செயலர் |
|
தோழர் .ஜெயகுமார் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
|
தோழர் .பன்னீர் அவர்கள். BSNLEU கிளை செயலர் |
|
தோழர்.கர்ணன் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
|
தோழர்.நாகராஜன் அவர்கள்.BSNLEU மாவட்ட துணை தலைவர் |
|
தோழர்.துரைராஜ் அவர்கள்.BSNLEU கிளை செயலர் |
|
தோழியர்.தினமணி அவர்கள்.BSNLEU மாவட்ட துணை தலைவர் |
|
தோழர்.KT .முருகையன் அவர்கள்.BSNLEU |
|
தோழர்.ரமேஷ் அவர்கள்.BSNLEU மாவட்டதுணை செயலர் |
|
தோழர்.ரமணன் அவர்கள்.BSNLEU மாவட்டபொருளாளர் |
வாழ்த்துகளுடன்
BSNLEUதஞ்சை மாவட்டம்
No comments:
Post a Comment