Monday, 5 June 2017

இன்று 5-6-2017 CMD வுடன் சந்திப்பு

அனைத்து சங்க பிரதிநிதிகள் இன்று 5-6-2017 CMD ஐ சந்தித்து நம்முடைய சம்பள மாறுதல் கோரிக்கைகள் சம்மந்தமாக பேசிவுள்ளனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன் என்றும் பரிசீலிப்பதாகவும் CMD தெரிவித்தார்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment