1) 1/1/2017 முதல் BSNL ஊழியர்களூக்கு
ஊதியதிருத்தம் செய்யவேண்டும்
2) 1/1/2017 முதல் ஓய்வுதிய மாற்றம் செய்யவேண்டும்
3)நேரடிநியமன ஊழியர்களூக்கு 30% ஓய்வூதியபலன்கள் வழங்கவேண்டும்
4)ஓய்வூதியபங்களிப்பு வாங்கும் அடிப்படை ஊதியத்திற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்
5) BSNLல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் கார்ப்பரேட் உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
20-6-2017 காலை 10.00 மணி முதல் தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் BSNLEU, SNEA, SNATTA, AIBSNLOA, TSOA, AIGETOA சங்கங்கள் சார்பாக தர்ணா நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறுகேட்டுக்கொள்கிறோம்.

BSNLEU--&--SNEA--&--SNATTA தஞ்சை மாவட்டசங்கங்கள்
No comments:
Post a Comment