Friday, 1 August 2014

BSNL மொபைல் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்
(ஒரு இந்திய அரசு நிறுவனம்)
தஞ்சாவூர் தொலைத் தொடர்பு மாவட்டம்


BSNL  வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது


1.நீங்கள் பயன்படுத்தும் ப்ளான் அதன் வேலிடிட்டி தேதியை அறிந்துகொள்ள

   *123# ஐ டயல் செய்யவும்
2.பூஸ்டர் அதன் இலவசங்களை அறிந்துகொள்ள

*124# ஐ டயல் செய்யவும்
3.டேட்டா பேலன்ஸ் அறிந்துகொள்ள

*124*1# ஐ டயல் செய்யவும்
4.ISD பூஸ்டரின் வேலிடிட்டி அறிந்துகொள்ள

*124*2# ஐ டயல் செய்யவும்
5.உங்கள் பெயரை காலர் டியூனாக செட் செய்வதற்க்கு

NT<space>பெயர்... என டைப் செய்து 56799-க்கு SMS அனுப்பவும்

உதாரணத்திற்க்கு NT<space>SENTHIL
6.ISD பேசுவதற்க்கு ஆக்டிவேட் செய்துகொள்ள...

ACT<space>ISD... என டைப் செய்து 53733-க்கு SMSஅனுப்பவும்
7.F&F எண்களை ஆக்டிவேட் செய்ய...

FFE<space>முதல் எண்<space>2-ம் எண்...என டைப் செய்து53733-க்கு SMS அனுப்பவும்

8.F&F எண்களை அறிந்துகொள்ள...

MY PLAN...என டைப் செய்து54744-க்கு SMS அனுப்பவும்

9.F&F எண்களை மாற்றுவதற்க்கு

FFM<space>பழைய எண்<space>புதிய எண்...என டைப் செய்து 53733-க்கு SMS அனுப்பவும்

10.நடைமுறையில் உள்ள பூஸ்டர்கள் பற்றி தெரிந்துக்கொள்ள

STVSMS/ STVVOICE/ STVGPRS/ STVDATA ... என டைப் செய்து 53733-க்கு SMS அனுப்பவும்

11.டேட்டா கார்டு சிம்மில் டேட்டா உபயோகம் பற்றி தெரிந்துகொள்ள...

DATA3G<space>டேட்டா கார்டு மொபைல் எண்... என டைப் செய்து 53733-க்கு SMS அனுப்பவும்

12.நீங்கள் கடைசியாக செய்த மொபைல் அழைப்பின் தேதி,கட்டணம், நேரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள...

LAST ...என டைப் செய்து 53733-க்கு SMS அனுப்பவும்

13.நீங்கள் கடைசியாக அழைத்த 5 மொபைல் எண்களைப் பற்றி தெரிந்துகொள்ள...

LAST<space>FIVE...என டைப் செய்து 53733-க்கு SMS அனுப்பவும்


14.உங்களுக்கு பிடித்தமான மொபைல் எண்ணை நீங்களாகவே தேர்வு செய்ய ...

http://tamilnadu.bsnl.co.in... என்ற வெப்சைட்டை பார்க்கவும்.



கஸ்டமர் கேர் எண்கள்:

புதிய சிம் டெலி வெரிஃபிகேஷன்...............................................1507

C-TOP-UP கஸ்டமர் கேர்......................................................................9400024366

மொபைல் சேவை.......................................1503 அல்லது 1800 180 1503 (டோல் ஃப்ரீ)


BSNLEU மாவட்ட சங்கம்
தஞ்சை



No comments:

Post a Comment