Tuesday, 6 October 2015

06.10.2015 தஞ்சை GM அலுவலகம் பாலாஜி நகர் முன்பு தற்காலிக PLI வழங்கக் கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்....

தோழர். A.இருதயராஜ் தலைமையில் மிக சிறப்பாக PLIஆர்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்பாட்டத்தின் கலந்து கொண்ட SNATTA,மற்றும் தோழர்களுக்கும்! தோழியர்களுக்கும்!  மனமார்ந்த வாழ்த்துக்களை BSNLEU  மாவட்டசங்கம் தெரிவித்துகொள்கிறோம்...  




வாழ்த்துகளுடன் BSNLEUமாவட்டசங்கம் 

No comments:

Post a Comment