Tuesday, 27 October 2015

GPF பட்டுவாடா

நமது மத்திய, மாநில சங்கங்களின் தொடர் முயற்சியின்பலனாக, GPF பட்டுவாடா  27/10/2015 அன்று  நடைபெறும்  என      தகவல்கள் வெளியாகியுள்ளது.         கடுமையான முயற்சிகள் செய்த மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது நன்றிகள். 


தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU 

No comments:

Post a Comment