Thursday, 15 October 2015

19.10.15 போனஸ் கோரி தர்ணா போராட்டம் அணிதிரள்வீர்


அருமைத் தோழர்களே! 12.10.2015 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்டத்தில், 19.10.2015 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில்  FORUM சார்பாக, போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

"BSNLல்  பணிபுரியும் அனைவருக்கும் போனஸ்" என்று  நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற, 19.10.2015 அன்று நடைப்பெற உள்ள, நாடு தழுவிய தர்ணா போராட்டத்திற்கு, முழுமையான பங்கேற்பை, உத்தரவாத படுத்த, இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேரிஸ்  கார்னர்  தொலைபேசி  நிலைய வளாகத்தில்  காலை  10 மணி முதல்   நடைபெறும் தர்ணாவில்   அனைத்து சங்க தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளுகிறேன்


தோழமையுடன்,     
D.சுப்ரமணியன்.
மாவட்ட செயலர், BSNLEU 

No comments:

Post a Comment