அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
நமது BSNL ஊழியர்கள் நலன் கருதி
BSNL சொசைட்டி,கனரா
வங்கி,
மற்றும்
இந்தியன்
வங்கி
, ஆகிய
இடங்களில்
பெற்றுருக்கும்
கடன்
தொகையை
அடைப்பதற்கு ஒரு அறியவாய்ப்பாக தஞ்சாவூர் "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"முழு தொகையையும்
கடன் தர முன்வந்துள்ளது. "யூனியன் பேங்க் ஆப் இந்தியா"AGM - அவர்களிடம்
18.09.2015 அன்று பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. நமது தஞ்சை மாவட்டம் BSNLEU சங்கம் மனதார பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்.
குறிப்பு:பேங்க்மேனேஜர் அவர்களை அணுகும்போது அந்தமாதத்திற்கான PAY SLIP எடுத்து செல்லவும்.
BSNLEUமாவட்ட செயலர் D.சுப்ரமணியன்.
No comments:
Post a Comment