அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே!
தஞ்சையில் 16.09.2015 அன்று மாபெரும் தர்ணா காலை 10.00 மணியளவில் மேரீஸ் கார்னர் அலுவலகத்தில் நடைபெறும்.அணைத்து சங்கங்களும் ஒன்று இணைந்து இந்த தர்ணாவை பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் அனைத்து தோழர்களையும் கேட்டுக்கொள்கிறது.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுடன்
D.சுப்ரமணியன்
தஞ்சை BSNLEU மாவட்ட செயலர்
BSNLEU-SNEA-AIBSNLEA-AIBSNLOA-SNATTA-TSOA-AIGETOA
No comments:
Post a Comment