ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணி சங்கங்கள் சார்பாக தொடர்
உண்ணாவிரதம் ஜுலை 3ம் தேதி தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது, 4 ம் தேதி தொடரவுள்ளது, அதற்கு
BSNLEU தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
No comments:
Post a Comment