GPF
இந்த மாதம் பட்டுவாடா குறித்து மாநில்
நிர்வாகம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 01.07.2017க்கு பிறகு ESS மூலம் விண்ணப்பித்தவர்கள் ரத்து செய்து ஜூன் மாத GPF
subscription/Advanceஐ கணக்கில் கொள்ளாமல் புதிதாக
விண்ணப்பிக்க வேண்டும். ஜுன் மாதம் விண்ணப்பித்தவர்கள் யாரும்
ரத்து செய்து புதிதாக விண்ணப்பிக்க கூடாது. DOT ரிஜெக்ட் செய்வதை தவிர்க்கவும்.
. A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்
.
No comments:
Post a Comment