BSNLEU- விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் தோழர் அ.இருதயராஜ் தலைமையில் பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹாலில் இன்று காலை 11.00மணியளவில் துவங்கியது.மாநில செயலர் தோழர் அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள்சிறப்பு அழைப்பாலராக கலந்து கொண்டு BSNL-ஐ காப்பாற்ற வேண்டும் ஏப்ரல்-20,21 தேதிகளில் நடைபெறப் போகும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பது பற்றி விரிவாக உறையாற்றினார்.75-க்கு மேலாக தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.மாவட்ட செயலர் தோழர் தெ.சுப்ரமணியன் அவர்கள் தொகுப்புரை வழங்க .மாவட்ட பொருளர் தோழர் ரமணன் அவர்கள் நன்றி கூறி செயற்குழு கூட்டம் நிறைவு செய்தார்.
NFTE-யிலிருந்து நமது சங்கத்தில் நான்கு தோழர்கள் இணைந்தனர்.அவர்களுக்கு BSNLEUமாநில செயலர் தோழர் அ.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பொன்னாடை போற்றி கவுரவைத்தனர் அவர்களை நமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும்,தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் தெரிவித்துகொள்கிறது.தோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர்,தோழர்.P.செல்வராஜ் அவர்கள் TM தஞ்சாவூர்,தோழர்.கரிகாலன் அவர்கள் TTA பேராவூரணி, தோழர்.ராஜகோபால் அவர்கள் TM பட்டுக்கோட்டை

தோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர் |
தோழர்.P.செல்வராஜ் அவர்கள் TM தஞ்சாவூர் |
தோழர்.கரிகாலன் அவர்கள் TTA பேராவூரணி |
தோழர்.ராஜகோபால் அவர்கள் TM பட்டுக்கோட்டை |
உறையாற்றியதோழர்.வேதமணி அவர்கள் TM தஞ்சாவூர் |
தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சை
No comments:
Post a Comment