ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்! நண்பர்கள்
அனைவருக்கும் பொன் ஒனம் தினத்தின்
நல்வாழ்த்துக்கள்
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை... கேரள மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்த கால விழாவாக ஒணம் ... பண்டிகை கொண்டாடபடிகின்றது: BSNLEU ஓணம் வாழ்த்துக்கள் ...
ஆண்டுதோறும் தன் மக்கள் மகிழ்வுடன் வாழும் நிலை காண, அதே நாளில் மகாபலி சக்கரவர்த்தி ஓண பண்டிகை தினத்தன்று தன் மக்கள் மத்தியில் எழுந்தருளும் புனித திருநாளான ஓணத்திருநாளில் மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியில் ஒருவருக்கொருவர் இணக்கமாக துணையாக இணைந்து வாழும் ஓணத்திருவிழா அமைவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இந்நன்நாளில், மகாபலி மன்னனை மனதில் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகிறோம்.
அத்தப்பூ கோலம்
இந்த பத்து நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வீட்டினை அலங்கரக்கின்றனர். திருவோண நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பாதர்த்தங்களுடன் உற்சகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
தோழமையுடம்
BSNLEU மாவட்ட சங்கம்/தஞ்சை
No comments:
Post a Comment