காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின்ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியாகுடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
பேரறிஞர் அண்ணாதத்துவம்
|
பதவியில் பெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
---|---|
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
முன்னவர் | எம். பக்தவச்சலம் |
பின்வந்தவர் | வி. ஆர். நெடுஞ்செழியன்(தற்காலிகம்) |
பதவியில் 1962 – 1967 | |
குடியரசுத் தலைவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி |
பதவியில் 1967 – 1969 | |
தலைவர் | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் |
ஆளுநர் | சர்தார் உஜ்ஜல் சிங் |
முன்னவர் | எஸ். வி. நடேச முதலியார் |
தொகுதி | காஞ்சிபுரம் |
பதவியில் 1957 – 1962 | |
ஆளுநர் | ஏ. ஜே. ஜான், பக்காலா வெங்கட்ட ராஜமன்னார், பீஷ்ணுராம் மெதி |
முன்னவர் | தெய்வசிகாமணி |
பின்வந்தவர் | எஸ். வி. நடேச முதலியார் |
பிறப்பு | செப்டம்பர் 15, 1909 காஞ்சிபுரம், தமிழ்நாடு,பிரித்தானிய இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 3, 1969(அகவை 59) சென்னை, தமிழ்நாடு,இந்தியா |
வாழ்க்கைத் துணை | இராணி அண்ணாதுரை |
பிள்ளைகள் | யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் |
தொழில் | அரசியல்வாதி |
No comments:
Post a Comment