சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
•
மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
• தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
•
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
•
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.
No comments:
Post a Comment