D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
Friday, 28 October 2016
தீப ஒளித் திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
Wednesday, 5 October 2016
BSNL அகில இந்திய
அளவிலான பளு தூக்கும் போட்டியில் தஞ்சை SSA வில் இருந்து
மன்னை கிளை தோழர் விமல்ராஜ் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று நமது
மாவட்டத்திற்கும் BSNLEU சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் அவருக்கு
தஞ்சை மாவட்ட BSNLEU சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம்.
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர்,
BSNLEU, தஞ்சை மாவட்டம்
Monday, 19 September 2016
PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள்
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர்
சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக
கலந்தாலோசித்தார்கள்.
CMD அவர்கள் 2014-15ஆம் ஆண்டிற்கான
PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுக்காக
அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த
வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக
போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.
மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)
திட்டமிட்டபடி நடைபெறும்.
D.சுப்பிரமணியன், மாவட்டச் செயலர், BSNLEU, தஞ்சை மாவட்டம்
Thursday, 1 September 2016
செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்.
விலை
வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.
Wednesday, 31 August 2016
களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்
செப்.2: களம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள். கட்டுரையாளர்: தோழர்.ஏ. பாபு ராதாகிருஷ்ணன் தமிழ் மாநிலச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.<<<Click Here>>>
Saturday, 27 August 2016
Saturday, 13 August 2016
அனைவருக்கும் இனிய "70 - வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்"
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
Saturday, 6 August 2016
GPF மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
கடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம், தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு, GPF payment, பட்டுவாடா செய்யப்படவில்லை. எனவே, ஜூலை மாதம் விண்ணப்பித்தவர்கள், தங்களது பழைய விண்ணப்பத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் விண்ணப்பிக்க வேண்டும்.
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்
தஞ்சை மாவட்ட சங்கம்
சுற்றறிக்கை எண்:122
BSNLஐ தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம்-03.08.2016 ஆர்ப்பாட்டம்<<<Click Here>>>
Thursday, 4 August 2016
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம்
மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மட்ட சிறப்புக்கூட்டங்களுக்கு மாநில நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.<<<Click Here>>>
Wednesday, 3 August 2016
தமிழக FORUM முடிவுகள்
ஆகஸ்ட் 3 மற்றும் 10ஆம் தேதி இயக்கங்கள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தமிழக FORUM முடிவுகள்<<<Click Here>>>
Tuesday, 2 August 2016
ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை
நமது போராட்ட அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி<<<Click Here>>>
Subscribe to:
Posts (Atom)


