வருந்துகிறோம்!
தோழர். மனோஜ்
ஒப்பந்தத் தொழிலாளி, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL இணைப்பகத்தில்
கேபிள் ஜாயிண்டராக கடந்த 23 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராத காரணத்தால்
மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விட்டதாக செய்தி அறிகிறோம்.
மறைந்த தோழர் மனோஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு
நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
No comments:
Post a Comment