Saturday, 23 April 2016

Tuesday, 19 April 2016

தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்


BSNLEU 


வாக்களிப்பீர்    
BSNL-ஊழியர் சங்கம் 
செல் சின்னத்தில் வரிசை எண்  
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 23.04.2016 மாலை 04.30 மணி அளவில்  தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் நடைபெறுகின்றது.
அனைத்து தோழர்களும்! தோழியர்களும்! தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு    தஞ்சை BSNLEU மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறோம்.


D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Saturday, 16 April 2016

BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்

BSNL ஊழியர் சங்கத்தின் மீது தேவையற்ற விமர்சனங்களை வைத்துள்ள SEWA BSNL சங்கத்திற்கு மத்திய சங்கம் கொடுத்துள்ள பதில்<<<Click Here>>>
தோழமையுடன்
D. சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை 

BSNLEU on cell phone symbol


7th Membership Verification
 on 10.05.2016. 
Vote enmasse for
BSNLEU
on cell phone symbol

Thursday, 14 April 2016

தஞ்சையில் 13.04.2016 மாலை நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டம் நிகழ்ச்சி ...

S.E.Rajam  General Manager /Thanjai and S.Vijayakumar Deputy General Manager ( CFA)-Thanjai


 D.SUBRAMANIAN  BSNLEU  District Secretary /Thanjai

DGM Finance and SDE'S All Executives Staff's  - Thanjai


தோழமையுடன்
D. சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை 

Wednesday, 13 April 2016

ஸ்ரீ துர்முகி - சித்திரை இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

BSNL உழியர்  சங்கம் தஞ்சை மாவட்டம் 
தோழமையுடன்
D. சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை 

உலக மாமேதை Dr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா


தோழமையுடன்
D. சுப்ரமணியன் BSNLEU மாவட்ட செயலர் தஞ்சை 

எழுச்சியுடன் நடைபெற்ற வேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்

வேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்<<<Click Here>>>

Tuesday, 12 April 2016

ஐந்து முறை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற சங்கம் BSNLEU

BSNLEU நாம் செய்த சாதனைகள் 
* ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய உங்கள் வாக்கு செல்போனுக்கே!

* பெயர் மாற்றம் பெற்றுத் தந்தோம் கேடர்களுக்கு..... பெறும் மாற்றம் பெற்றுத் தருவோம் BSNLக்கு....

* வாழ்வளித்த சங்கமாம் BSNLEUவிற்கு... வாக்களிப்போம் செல்போன் சின்னத்தில்.. வரிசை எண் 9ல்,

* முதல் மற்றும் இரண்டாவது ஊதிய மாற்றத்தில் நல்லதொரு ஊதிய உயர்வை பெற்றுத்தந்த சங்கம் BSNLEU

* 4 கட்ட பதவி உயர்வில் அனைத்து ஊழியர்களுக்கும் பதவி உயர்வுகள் பெற்று தந்த சங்கம் BSNLEU

* 11 ஆண்டு அங்கீகாரம் பெற்ற நிலையில், VRS, CRS திட்டங்களை விரட்டியடித்த சங்கம் BSNLEU

* நிர்வாகம் மறுத்த 78.2% ஊதிய நிர்ணய பலனை போராடி பெற்றுத்தந்த சங்கம் BSNLEU

* பங்கு விற்பனை என்னும் அரசின் முடிவை ஒன்றுபட்ட போராட்டத்தால் தடுத்த நிறுத்தியுள்ள சங்கம் BSNLEU

* மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ச்சியான ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திவரும் சங்கம் BSNLEU

* நம் வாழ்வின் ஒளியான BSNL நிறுவனத்தை நலிவடையவிடாமல், லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நாள் தோறும் இயக்கம் கண்டு வரும் சங்கம் BSNLEU

* ஐந்து முறை ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவோடு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற சங்கம் BSNLEU

* பங்கு விற்பனையை தடுத்த சங்கம் BSNLEU பணிப்பாதுகாப்பை தந்த சங்கம் BSNLEU

* பாதுகாப்போம்! பலப்படுத்துவோம் BSNLஐ! வாக்களிப்போம்! வெல்லச் செய்வோம் BSNLEUவை..

* பொதுத்துறையாய் BSNL தொடர்ந்து செல்ல, போராடும் BSNLEUவிற்கு வாக்களிப்போம்.

* ஊழியர் நலன் காக்கும் சங்கம் BSNLEU உதிரத்தில் கலந்த சங்கம் BSNLEU


தோழமையுடன் 
D.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர் 
தஞ்சை மாவட்ட சங்கம் 

Friday, 8 April 2016

சுற்றறிக்கை எண்:100

DIRECTOR (HR) உடன் சந்திப்பு<<<Click Here>>>

தமிழகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் காட்சிகள்

BSNL நிர்வாகம் மற்றும் NFTEயின் கூட்டு சதியை முறியடிக்கவும், BSNL ஊழியர்களுக்கு நியாயமான PLI பெறுவதற்காகவும் 07.04.2016 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் புகைப்படங்கள்<<<Click Here>>>

தமிழக தலைமை பொது மேலாளர் அவர்களின் வாழ்த்து மடல்

கடந்த ஆண்டை விட இந்த 2015-16ஆம் ஆண்டில் தமிழ் மாநிலத்தில் கூடுதல் வருவாய் ஈட்டியதற்காக தமிழக தலைமை பொது மேலாளர் அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல். கூடுதல் வருவாய் பெறுவதற்காக பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.<<<Click Here>>>