வேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்<<<Click Here>>>
Thursday, 23 April 2015
Tuesday, 21 April 2015
உறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்
தஞ்சையில் இன்று 21.04.2015 முதல் நாள் வேலை நிறுத்தம்“SAVE BSNL SAVE NATION”என்ற முழகத்தோடு தேசத்தின் நலன் காக்க,
BSNLஐ புத்தாக்கம் செய்ய,நமது வாழ்க்கையை பாதுகாக்க நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் இது.
| பாலாஜி நகர் GM அலுவலகம் நுழை வாயில் |
| தஞ்சை பாலாஜி நகர் GM அலுவலகம் நுழை வாயில் |
| தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் |
| தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் |
| தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் |
| தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் |
| தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் அலுவலகம் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் சேவை மையம் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் சேவை மையம் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் நுழை வாயில் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் நுழை வாயில் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் TRA-அலுவலகம் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் சேவைமையம் நுழை வாயில் |
| தஞ்சை மேரீஸ்கார்னர் சேவைமையம் நுழை வாயில் |
| தஞ்சை தந்தி அலுவலகம் சேவைமையம் நுழை வாயில் |
| தஞ்சை தந்தி அலுவலகம் |
| தஞ்சை ரயிலடி தந்தி அலுவலகம் வாடிக்கையாளர் சேவை மையம் |
| தஞ்சை ரயிலடி தொலைபேசி அலுவலகம் வாடிக்கையாளர் சேவை மையம் நுழை வாயில் |
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சை
உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!!
உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!!<<<Click Here>>>
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்!
BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் ‘PEOPLES DEMOCRACY' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று (20.04.2015) தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. அதனை இங்கு பிரசுரித்துள்ளோம். ஒன்று படுவோம்! ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்! BSNLஐ பாதுகாப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!!<<<Click Here>>>
Monday, 20 April 2015
தோழர் V.வெங்கட்ராமனின் தாயார் காலமானார்.
BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் V.வெங்கட்ராமன், கோவை அவர்களின் தாயார் இன்று (20.04.2015) அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
Friday, 17 April 2015
ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
2 day strike
on 21st and 22nd April, 2015.
Demanding immediate steps for the revival of BSNL
Mobilise each and every employee to participate in the strike.
Mobilise each and every employee to participate in the strike.
Make the strike 100% success
BSNLஐ புத்தாக்கம் செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சாவூர்
வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சாவூர்
Thursday, 16 April 2015
ஏப்ரல் 21,22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம் – வெற்றி செய்தி தாரீர்
தமிழ் மாநில Forum கூட்டம் இன்று 15.04.2015 அன்று சென்னையில் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் வெற்றிபெறச்செய்யுமாறு Forum தலைவர்கள் வேண்டுகோள்<<<Click Here>>>
அண்ணல் அம்பேத்கர்
சமத்துவத்தை நிராகரித்தால் ஜனநாயகம் அழியும் அண்ணல் அம்பேத்கர்
Dr .அம்பேத்கர் பிறந்த தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் வீரவணக்கம் .
Wednesday, 8 April 2015
பஞ்சப்படி 0.2% உயர்வு
01.04.2015 முதல் பஞ்சப்படி (IDA) 0.2% உயர்ந்து மொத்தம் 100.5% ஆக மாறியுள்ளது என அறியப்படுகிறது.
22வது மாநில கவுன்சில்
22வது மாநில கவுன்சில் கூட்டத்திற்கான ஆய்படுபொருள் இன்று நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.<<<Click Here>>>
Subscribe to:
Posts (Atom)











