Friday, 6 December 2013

கண்ணீர் அஞ்சலி


கருப்பின புரட்சியாளரும் தென்னாபிரிக்க முன்னாள், குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்! 



மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா . அவர்களின் மறைவிற்கு பி எஸ் என் எல் ஊழியர் தஞ்சை  மாவட்ட சங்கம் தன்  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்து கொள்கிறது. 

சபாஷ்

நிறுவன ஆளுமைக்காக நமது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு "நன்று" என DPE அமைப்பால் கிரேடு வழங்கப்பட்டுள்ளது .செய்தி பார்க்க :-Click Here

Dr.அம்பேத்கர் நினைவு நாள்

 வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்! உங்கள் திறமையை, நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான்!
- Dr.அம்பேத்கர்


டிசம்பர் 6 

Wednesday, 4 December 2013

வாழ்த்துக்கள் RM to TM

¦ÃÌÄ÷ ÁŠòà÷Ä¢ÕóÐ TM  §¾÷× ±Ø¾¢ ¦ÅüÈ¢ô ¦ÀüÈ §¾¡Æ÷¸û,
§¾¡Æ¢Â÷¸û «¨ÉÅÕìÌõ ¾ï¨º Á¡Åð¼ BSNLEU ºí¸ம் º¡÷À¡¸ ÁÉÁ¡÷ó¾ Å¡úòи¨Ç ¦¾Ã¢Å¢òÐ즸¡û¸¢§È¡õ.

 ¾ï¨ºயில் TM§¾÷வில் ¦ÅüÈ¢ô ¦ÀüÈ  §¾¡Æ÷¸û நமது இலாக்காவில்  அவர்கள் மென்மேலும் சிறப்பாய் பணியாற்றி
பதவிஉயர்வு பெற நமது தஞ்சை BSNLEU-மாவட்ட சங்கம்  வாழ்த்துகிறது.

§¾¡Æ÷¸û:
           L.¸¨ÄÂúý.RM

           J.«Á÷¿¡ò áù.RM


                         Á¡Åð¼ ¦ºÂÄ÷ ¾ï¨º


BSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV

Tuesday, 3 December 2013

BSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்.(01.12.13 முதல் 31.12.13 வரை)

BSNL-வழங்கும்
FULL TALK TIME OFFER
ரூ.100/-முதல் ரூ.190/-வரை
01.12.2013 முதல்15.12.2013 வரை
மற்றும்
ரூ.220/- & ரூ.550/-(31.12.2013-வரை)
மேலும்    -EXTRA TALK VALUE
ரூ.6000 = ரூ.7200
01.12.2013  முதல்  15.12.2013 வரை
Á¡Åð¼ ¦ºÂÄ÷ ¾ï¨º