Monday, 1 February 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை வெளியீடு

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை 28.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நமது சங்கத்தின் கடுமையான போராட்டத்தின் பலனாக, இரண்டு பிரதான கோரிக்கைகளில் வெற்றி கிடைத்துள்ளது. 

01. மாநில தலைமை பொது மேலாளர்கள் தான் முறையாக  தேர்வு அறிவிப்பை வெளியியிட வேண்டும். 

02. இலாக்கா போட்டி தேர்வுக்கு பின் தான் நேரடி நியமனம் நடைபெற வேண்டும்.  

இந்த இரண்டு விசயங்களிலும் நாம் வெற்றி பெற்றுளோம். 

28.01.2016 தேதியிட்ட உத்தரவு படி, 

01. முறையான அறிவிக்கை வெளியிடப்படும் நாள் : 15.02.2016

02.  ஆன்லைனில், விண்ணபிக்க: 22.02.2016 முதல் 22.03.2016 வரை 

03. தேர்வு நடை பெறும் நாள்: 08.05.2016


தோழமையுடன்,

தெ.சுப்ரமணியன்BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை

No comments:

Post a Comment